MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

தமிழ்நாடு

திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்டனர்: ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 25, 2026 6:44 மணி
Admin
Share
SHARE

திமுக ஆட்சியில் பள்ளிக்கு அனுமதி பெற லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டதாக பெரும் தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய தமிழக அரசு லஞ்சம் இல்லாமல் அனுமதி வழங்கியதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: 'மாநில அரசின் அங்கீகாரம் இல்லாமல் தேனியில் பள்ளி நடத்தியதால் திமுக ஆட்சியின்போது நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். லஞ்சம் கொடுக்க வேண்டும் என நிர்பந்தம் செய்ததால் கடைசி வரை அங்கீகாரம் பெறவே முடியவில்லை. தென்காசியில் தேசிய திறந்தநிலை பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்க திமுக அரசு லஞ்சம் எதிர்பார்த்தது. ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாமல் அனுமதி வழங்கினர். எந்தவொரு ஒப்புதலுக்காகவும் யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என்று தற்போதைய அதிகாரிகள் எங்களிடம் கூறினார்கள். இதற்கு முன்பு நாங்கள் அனுபவித்த துன்பங்களுக்குப் பிறகு, இதை நான் பொதுவெளியில் பாராட்ட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், 'நான் ஒரு த.வெ.க.வின் கைக்கூலி அல்லது சங்கி அல்லது வேறு எதுவாகவும் என்னை தி.மு.க.வினர் நினைத்தால் பரவாயில்லை. தி.மு.க.வினரின் இழிவான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் பணிந்துவிடுவேன் என்று நினைக்கிறார்கள். நான் வம்சாவழிப் பணக்காரர் இல்லை, ஏதுமில்லாமல் வளர்ந்தவன். தமிழ் வழிப் பள்ளிகளில் படித்தவன். தி.மு.க.வினரின் தாக்குதல்களால் நான் அஞ்சமாட்டேன். நான் மரணத்திற்கு அஞ்சாதவன், தி.மு.க.வுக்கு நான் ஏன் அஞ்ச வேண்டும்?' என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, 'தி.மு.க.வினருக்கு சிறிதளவாவது மனசாட்சி இருந்தால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாம்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திமுக ஆட்சியின்போது பள்ளிக்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்கப்பட்டதாக அவர் கூறியுள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Sridhar Vembuதமிழக அரசுதிமுகபள்ளி அனுமதிலஞ்சம்ஸ்ரீதர் வேம்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்வர் விஜய் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்
Next Article நடிகர் விஷ்ணு விஷால்: ஆட்டோஇம்யூன் நோயால் பாதிக்கப்பட்டேன் – அறிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சி
தமிழ்நாடு

திருச்சி அருகே அரசு பள்ளிக்குள் புகுந்த லாரி: 9 மாணவர்கள் காயம்

திருச்சி அருகே அரசு பள்ளிக்குள் கட்டுப்பாட்டை இழந்த லாரி புகுந்ததில் 7-ஆம் வகுப்பு பயிலும் 9 மாணவர்கள் காயமடைந்தனர். லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு…

1 Min Read
காவிரி நீர் திறப்பு உத்தரவு தொடர்பான அறிவிப்பு
தமிழ்நாடு

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது 15 நாட்களுக்கு நீடிக்கும்.

2 Min Read
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

குற்றவாளி கொலை: தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி தாக்கு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குற்றவாளிகள் கட்சிகளில் இணைவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
கிருஷ்ணகிரி மேம்பால விபத்து நடந்த இடம்
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மேம்பால விபத்து: லாரி மோதி கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலி

கிருஷ்ணகிரி அருகே மேம்பாலப் பகுதியில் லாரி மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?