MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிகளவு தண்ணீர் குடிப்பால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அதிகளவு தண்ணீர் குடிப்பால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

லைஃப் ஸ்டைல்

அதிகளவு தண்ணீர் குடிப்பால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

Admin
Last updated: ஜூலை 6, 2026 6:37 காலை
Admin
Share
அதிகளவு தண்ணீர் அருந்தும் நபர்
அதிகளவு தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை
SHARE

நம் உடல் நலத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியமான ஒன்று. சிலர் தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிப்பார்கள், இன்னும் சிலர் தாகம் எடுக்காமலேயே தண்ணீர் அருந்துவார்கள். இப்படி, திடீரென்று அதிகளவு தண்ணீர் குடிக்கும்போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

வெப்பமான காலக்கட்டங்களில், நம் உடலில் நீர்ச்சத்து குறைவதால் இயல்பாகவே தாகம் அதிகமாக எடுக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, சிலர் தண்ணீரை வழக்கத்தை விட அதிகமாக குடிக்கத் தூண்டப்படுவார்கள். ஆனால், இப்படி தண்ணீரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் சில தீமைகளும் ஏற்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம்முடைய ஒவ்வொருவரது உடல் எடையில் சுமார் 50% முதல் 70% வரை தண்ணீர் உள்ளது. அதிகப்படியாக உழைப்பவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு தண்ணீர் குடிப்பதுண்டு. இப்படி, திடீரென்று அதிகளவு தண்ணீர் குடிக்கும்போது, நம்முடைய சிறுநீரகங்களால் அந்த அதிகப்படியான தண்ணீரை உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகும்.

இதனால், உடல் ரீதியாக பல தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் இது சிறுநீரக பாதிப்புக்கு கூட வழிவகுக்கும். துரதிர்ஷ்டவசமாக, சிலருக்கு இது உயிரிழப்புக்குக் கூட காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, தண்ணீர் அருந்தும்போது அளவோடு அருந்துவது மிகவும் முக்கியம்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:HealthKidneyWaterஆரோக்கியம்உடல்நலம்சிறுநீரகம்தண்ணீர்நீர்ச்சத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆய்வு செய்கின்றனர் சென்னை: 638 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல், ரூ.14 லட்சத்திற்கும் மேல் அபராதம்!
Next Article மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

கருப்பு ஓடிடி வெளியீடு: சூர்யா படத்தின் புதிய சாதனை!

'கருப்பு' திரைப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படம் ரூ. 330 கோடிக்கும் மேல் வசூலித்து சூர்யாவின் அதிக வசூல்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உரை: ஸ்டான்ஃபோர்ட் மாணவர்கள் வெளிநடப்பு!

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உரையின்போது, இஸ்ரேலுடனான ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டனான ரோகித் சர்மா: டி.வி ஒளிப்பரப்பால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..!

வங்கதேசம்- பாகிஸ்தான் இடையிலான போட்டி முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. வங்தேசம் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பாகிஸ்தான் ஆடும் லெவனில் இடம் பிடித்த…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சமந்தா: நிஜமாகவே அடிவாங்கிய சண்டை காட்சி!

நடிகை சமந்தா 'மா இன்டி பங்காரம்' படத்தின் சண்டைக் காட்சிகளில் நிஜமாகவே அடிவாங்கியதாக தகவல். அவரது அர்ப்பணிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?