MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது நாகரிகமல்ல: சசிகாந்த் செந்தில்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது நாகரிகமல்ல: சசிகாந்த் செந்தில்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது நாகரிகமல்ல: சசிகாந்த் செந்தில்

தமிழ்நாடு

கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது நாகரிகமல்ல: சசிகாந்த் செந்தில்

Admin
Last updated: மே 25, 2026 12:06 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதனையடுத்து, த.வெ.க. கட்சிக்கு காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகளை வழங்கியது. மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தலா ஒரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸை, தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில், 'நம்பியவர்களுக்கு துரோகம் இழைக்கும் முதுகில் குத்திய காங்கிரஸ்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 'இந்திய அளவில் பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்' என இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

இந்த விமர்சனங்களுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் உடனடியாக பதிலடி கொடுத்திருந்தார். த.வெ.க.வுக்கு ஆதரவு கொடுத்த விவகாரத்தில் காங்கிரஸ் – தி.மு.க. இடையே வார்த்தை மோதல் வலுக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், 'தோல்விக்குப் பிறகு என்ன பேசுவது என தெரியாமல், அராஜகமான வார்த்தைகளால் கூட்டணி கட்சிகளை தாக்குவது அரசியல் நாகரிகம் அல்ல. மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட சித்தாந்த அரசியல் இயக்கமான காங்கிரஸை விமர்சிக்க குறைந்தபட்ச அரசியல் அனுபவம் அவசியம். கைதட்டலுக்காக பேசப்படும் வார்த்தைகள் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும்' என்று கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressTamil Nadu Politicsஅரசியல்கூட்டணிதமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மதுரையில் சிறுவன் கொலை: ரத்தக் கறைகள் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை
Next Article சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

நெல்லையில் கைதி தப்பியோட்டம்: 2 போலீசார் பணியிடை நீக்கம்

நெல்லை சிறையிலிருந்து கைதி தப்பிச் சென்ற விவகாரத்தில், இரண்டு காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பா. சாஸ்திரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக…

1 Min Read
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி கைது முயற்சி: திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக, குதிரை பேர வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக அரசு முயற்சிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்…

1 Min Read
தமிழ்நாடு

பாக்யராஜ் மறைவு: முதல்-அமைச்சர் விஜய் ஆழ்ந்த இரங்கல்

தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற கலைஞரும், இயக்குநருமான பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து முதல்-அமைச்சர் விஜய் மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது மறைவு தமிழ்…

0 Min Read
தமிழ்நாடு

மழையில் நனையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை

கும்பகோணம் அருகே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் விளைபொருட்கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?