MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மழையில் நனையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மழையில் நனையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மழையில் நனையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை

தமிழ்நாடு

மழையில் நனையும் நெல் மூட்டைகள்: விவசாயிகள் வேதனை

Admin
Last updated: ஜூன் 20, 2026 5:23 மணி
Admin
Share
SHARE

கும்பகோணம் அருகே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

பட்டீஸ்வரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இந்த திறந்த வெளி சேமிப்பு கிடங்கில், நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் நெல் மூட்டைகள் சேமிக்கப்பட்டுள்ளன. சுமார் 30 ஆயிரம் டன் நெல் சேமிக்கும் திறன் கொண்ட இந்த கிடங்கில், பல மாதங்களாக நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பப்படாமல் அப்படியே கிடக்கின்றன. இதனால் பல மூட்டைகள் கிழிந்து நெல்மணிகள் கொட்டிக் கிடக்கின்றன. மேலும், மழையில் நனைந்த நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.

நேற்று இரவு கும்பகோணம் பகுதியில் பெய்த 11 செ.மீ. மழை காரணமாக, திறந்த வெளி சேமிப்பு கிடங்கில் தண்ணீர் தேங்கியது. மழைநீருக்கு நடுவே நெல் மூட்டைகள் நனைந்து கிடக்கும் அவல நிலையைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் மல்கினர்.

‘வியர்வை சிந்தி உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளை வீணாக்கும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும்’ என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகும்பகோணம்நெல்மழைவிவசாயிகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திட்டத்தின் பெயரை மாற்றினாலும் சாதனையை அழிக்க முடியாது – ஸ்டாலின்
Next Article மக்காவ் ஓபன்: இந்திய வீராங்கனை அரையிறுதியில் அசத்தல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள்

பீகாரில் நீட் தேர்வு போராட்டம்: மாணவர்கள் மீது தடியடி

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கக்…

ஆகஸ்ட் 4, 2026

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் குழப்பம்: நெகட்டிவ் மதிப்பெண் பெற்றவர்களும் இடம்பெற்றனர்

புதுச்சேரி நீட் தரவரிசைப் பட்டியலில் -1 முதல்…

ஆகஸ்ட் 4, 2026

உதயநிதி கைது சர்ச்சை: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கள் தொடர்பாக தி.மு.க. எம்.பி.க்கள்…

ஆகஸ்ட் 4, 2026

பிஹார் முதல்வர் மாற்றம்: பிரசாந்த் கிஷோரின் அதிரடி கருத்து

பிஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை மாற்ற வேண்டும்…

ஆகஸ்ட் 4, 2026

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – ஜென்ஸீ இளைஞர்கள் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஜென்ஸீ இளைஞர்களை…

ஆகஸ்ட் 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திமுகவின் முதுகில் குத்தியதா காங்கிரஸ்? கார்த்தி சிதம்பரம் விளக்கம்!

திமுகவுடன் கூட்டணி அமைத்தும், தேர்தல் முடிவுகளுக்குப் பின் த.வெ.க.விற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுகவின் விமர்சனங்களுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

2 Min Read
மதுரையில் த்ரிஷாவை அரசியலுக்கு அழைக்கும் சுவரொட்டிகள்
தமிழ்நாடு

மதுரையில் த்ரிஷா நற்பணி மன்றம்: அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள் போஸ்டர்கள்!

மதுரையில் 'திரிஷா நற்பணி மன்றம்' தொடங்கப்பட்டுள்ளது. 'அரசியலுக்கு வாங்க அக்கா' என த்ரிஷாவை அழைக்கும் சுவரொட்டிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இது அவரது அரசியல் வருகை குறித்த…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மின்சாரத்துறைக்கு தான் தமிழ்நாட்டில் அதிக கடன்!

தமிழ்நாட்டில் மின்சாரத்துறைக்கு தான் அதிக கடன் சுமை உள்ளது. மின்வாரிய குழுமத்திற்கு மட்டும் சுமார் ரூ.2.47 லட்சம் கோடி கடன் என நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட…

1 Min Read
விழுப்புரம்: கழிவறைக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் கழிவறை சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி திருட்டு

விழுப்புரம் நகரில் கழிவறைக்குச் சென்ற பெண்ணிடம் இருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார். காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?