MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மின்சாரத்துறைக்கு தான் தமிழ்நாட்டில் அதிக கடன்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மின்சாரத்துறைக்கு தான் தமிழ்நாட்டில் அதிக கடன்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - மின்சாரத்துறைக்கு தான் தமிழ்நாட்டில் அதிக கடன்!

லைஃப் ஸ்டைல்

மின்சாரத்துறைக்கு தான் தமிழ்நாட்டில் அதிக கடன்!

Admin
Last updated: ஜூன் 16, 2026 8:32 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் மின்சாரத்துறையே அதிக கடனில் தத்தளிக்கிறது. மின்வாரிய குழுமத்திற்கு மட்டும் சுமார் ரூ.2,47,130 கோடி கடன் சுமை உள்ளது. இதில், மின் பகிர்மான கழகத்திற்கு ரூ.1,07,305 கோடியும், மின் உற்பத்தி கழகத்திற்கு ரூ.1,03,128 கோடியும் கடன் என நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

மொத்தத்தில், அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்து தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மின்சாரத்துறைக்கு மேற்கொள்ளப்பட்ட சுமார் ரூ.28,217 கோடி மூலதனச் செலவினம் என்பது, ஏறத்தாழ 1,000 கி.மீ. விரைவுச்சாலை அல்லது 30 பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகள் அல்லது 2,000 பள்ளிக் கட்டிடங்களை உருவாக்கும் அளவுக்கு சமமானது.

மின்சாரத்துறைக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து துறைக்கு ரூ.72,667 கோடியும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு ரூ.27,181 கோடியும் கடன் உள்ளது. தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் கடன் ரூ.30,965 கோடியாகவும், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் கடன் ரூ.5,072 கோடியாகவும் உள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மாநிலத்தின் உத்தரவாதக் கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குடிநீர் வழங்கல் வாரியத்தில் மட்டும் ரூ.7776 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உழைக்கும் வயதுடையோர் மக்கள் தொகை குறைந்து, முதியோர் விகிதம் அதிவேகமாக அதிகரிக்கும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து போன்ற திட்டங்களுக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கோடி செலவிடப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகடன்தமிழ்நாடுநிதியமைச்சர்மின்சாரம்வெள்ளை அறிக்கை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னையில் தெருவிளக்குகள்: 100% ஒளிர்வதை உறுதி செய்ய இரவு ஆய்வு
Next Article இதயம் முரளி: ‘வாம்மா வாம்மா’ பாடல் வெளியானது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஆவின் பச்சை பால் விற்பனை குறைப்பு: அன்புமணி கண்டனம்!

ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

1 Min Read
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெறும் காவிரி நீர் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம்
இந்தியா

காவிரி நீர் திறப்பு: கர்நாடகா முதல்வர் திடீர் ஆலோசனை

காவிரி ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா நீர் திறக்காத நிலையில், அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் முக்கிய அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.

1 Min Read
முளைவிட்ட வெங்காயம்
லைஃப் ஸ்டைல்

முளைவிட்ட வெங்காயத்தின் அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

முளைவிட்ட வெங்காயத்தில் புரதம், வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது எலும்புகள், பற்களுக்கு வலு சேர்க்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், உடல் எடையைக் கட்டுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

3 வயது குழந்தை வன்கொடுமை: தமிழக அரசை விமர்சித்த கனிமொழி

3 வயது குழந்தை வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து திமுக எம்.பி. கனிமொழி கடும் விமர்சனம் செய்துள்ளார். குற்றவாளிகளுக்கு பயம் இல்லை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?