நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.

By
1 Min Read
பத்திரப்பதிவு துறையில் லஞ்சம்: அமைச்சர் லோகேஷ் எச்சரிக்கை

பத்திரப்பதிவு துறையில் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் அதிகாரிகளை…

1 Min Read
நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன…

1 Min Read
திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்: மது விற்பனை விவகாரம்!

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் பணியிடை நீக்கம்…

1 Min Read
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறுங்கள்: பிரேமலதா வலியுறுத்தல்!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை உடனடியாகத் திரும்பப்…

1 Min Read

USA

Confirmed

0

Death

0

UK

Confirmed

0

Death

0

France

Confirmed

0

Death

0

Top Writers

Oponion

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 190…

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற…

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

The Latest

முதல்வர் விஜய் அமைச்சரவை: செங்கோட்டையனுக்கு நிதித்துறை! முக்கிய துறைகள் ஒதுக்கீடு

தமிழக புதிய அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித்துறை, முதல்வர் விஜய்யிடம் உள்துறை, காவல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

1 Min Read

பிஎம்ஸ்ரீ திட்டம்: தமிழக அரசு நிராகரிக்க கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read

நீட் தேர்வு ரத்து: திமுக, விசிக, இடசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம், திமுக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

1 Min Read

ரூ.1 கோடி நோட்டீஸ்: திரும்பப் பெற பாஜக தேசிய தலைமையிடம் பிரசாத் கோரிக்கை

பாஜக நிர்வாக முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பியதால் தனக்கு அனுப்பப்பட்ட ரூ.1 கோடி நஷ்டஈடு நோட்டீஸைத் திரும்பப் பெற வேண்டும் என ஏ.என்.எஸ். பிரசாத் பாஜக…

2 Min Read

கொடைக்கானல் பேரிஜம் ஏரி: புலிகள் நடமாட்டம் – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை தடை நீடிக்கும்.

1 Min Read

பெட்ரோல், டீசல் உயர்வு: முதல்வர் விஜய், தலைவர்கள் கண்டனம்!

5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் விஜய் மற்றும் பல்வேறு அரசியல்…

1 Min Read

நீட் தேர்வை ரத்து செய்! – திருமாவளவன் ஆவேச அறிவிப்பு!

நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழகம் தழுவிய போராட்டங்களில் விசிக பங்கேற்கும் என்றும் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

1 Min Read

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு, நீட் தேர்வு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்!

சிபிஐ இயக்குநர் பதவி நீட்டிப்பு மற்றும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை…

1 Min Read

டாஸ்மாக் கடைகள் மூடல்: கால அவகாசம் கேட்டு உரிமையாளர்கள் போராட்டம்

டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உரிமையாளர்கள் கால அவகாசம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் உறுதியளித்ததை அடுத்து பார்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

2 Min Read

சென்னை, டெல்டாவில் காலை வெயில், மாலை மழை: வானிலை மையம் அறிவிப்பு!

சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு காலை வெயிலும், மாலை இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என வானிலை ஆய்வாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

1 Min Read