MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் இனி பிரிவில்லை: எஃகு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் ட்வீட்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் இனி பிரிவில்லை: எஃகு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் ட்வீட்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுகவில் இனி பிரிவில்லை: எஃகு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் ட்வீட்

அரசியல்

அதிமுகவில் இனி பிரிவில்லை: எஃகு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் ட்வீட்

Admin
Last updated: மே 27, 2026 1:57 மணி
Admin
Share
SHARE

கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் உருவான அதிமுகவின் 'எஃகு கோட்டை'யை இனி யாரும் அசைக்க முடியாது என்றும், இனி கட்சிக்குள் பிரிவினைகள் இல்லை என்றும், இரட்டை இலை சின்னம் மீண்டும் வெற்றி வாகை சூடுவதே ஒரே இலக்கு என்றும் அதிமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) பதிவில், 'எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என ஜெயலலிதா கூறியதை மேற்கோள் காட்டியுள்ளது.

இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி யாருக்கும் வழியில்லை என்றும், நாளை நமதே, தமிழ்நாடும் நமதே என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவளித்தனர். அதே சமயம், 22 எம்எல்ஏ.க்கள் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக வேலுமணியை நியமிக்க 25 எம்எல்ஏ.க்களும், பழனிசாமியை நியமிக்க 22 எம்எல்ஏ.க்களும் தனித்தனியாக சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, பழனிசாமி அந்த 25 எம்எல்ஏ.க்களின் கட்சிப் பதவியைப் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் அவர் தயாரானார்.

இந்தச் சூழலில், வேலுமணி அணியில் இருந்த 4 எம்எல்ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இந்நிலையில், நேற்று வேலுமணி அணியைச் சேர்ந்த நத்தம் விஸ்வநாதன், அருண்மொழித் தேவன், ஹரி, தங்கமணி ஆகியோர் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் விளைவாக இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் விதமாக, அதிமுக ஐடி விங் இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து அதிமுக தலைமை இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ADMKTamil Nadu Politicsஅதிமுகஅரசியல்சமரச பேச்சுவார்த்தை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மணிப்பூர்: 4 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்
Next Article சட்டவிரோத குடியேற்றம்: மக்கள் தொகை மாற்றங்களை ஆராய மத்திய அரசு குழு அமைப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சி

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல் துறையினர் அழித்தனர். போதைப்பொருள்…

ஜூலை 13, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

You Might Also Like

அரசியல்

முதல்வர் சொன்னது இதுதானா? – இபிஎஸ் கேள்வி

சேலம், சென்னை ஆகிய இடங்களில் தவெக நிர்வாகிகளின் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் சொன்ன 'எல்லாரும் நல்லா இருப்போம்' என்பது இதுதானா என…

1 Min Read
அரசியல்

பள்ளி வாகனங்கள் ஆய்வு: பாதுகாப்பு முக்கியம் – அதிகாரிகள் அதிரடி!

மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளில் பள்ளி வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இதில், குறைபாடுள்ள வாகனங்கள் கண்டறியப்பட்டு, தகுதிச் சான்றிதழ்கள்…

2 Min Read
சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாடு

5 தொகுதிகளில் இடைத்தேர்தல்: சென்னை ஐகோர்ட்டு அதிரடி தடை

5 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறவிருந்த இடைத்தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை செய்துள்ளது. தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தினால் அரசியல் சாசன சிக்கல் எழும்…

1 Min Read
அரசியல்

திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?

திமுகவின் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய குழுக்கள் அமைக்கப்பட்ட நிலையில், 'உடன்பிறப்பின் குரல்' இணையதளம் மூலம் தொண்டர்களின் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், கட்சி நிர்வாகிகளின் தவறான…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?