MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை

அரசியல்

ரூ.180 கோடி போதைப்பொருள்: அமலாக்கத்துறை சோதனை

Admin
Last updated: மே 27, 2026 11:04 காலை
Admin
Share
SHARE

சென்னை: கடந்த மார்ச் 1, 2024 அன்று சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு சென்ற பொதிகை ரயிலில், மதுரை சந்திப்பு ரயில் நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.180 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பிலோமன் பிரகாஷ், வியாசர்பாடி சாஸ்திரி நகரைச் சேர்ந்த யேசுராஜ் (39) உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட யேசுராஜ், இந்த கடத்தலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்துள்ளார். சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியதும், இதில் பல சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். வழக்கிற்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், வியாசர்பாடி சாஸ்திரி நகரில் யேசுராஜின் வீடு, அவருடன் நெருங்கிய தொடர்பில் உள்ள கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஜான் பிரிட்டோவின் வீடு, மற்றும் பிலோமன் பிரகாஷின் வீடு ஆகிய மூன்று இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையை ஒட்டி, அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர். பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், வழக்கு தொடர்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Drug SeizureED Raidஅமலாக்கத்துறைசென்னைசோதனைபோதைப்பொருள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவில்பட்டி அருகே பட்டாசு விபத்து: 2 பேர் உயிரிழப்பு
Next Article இன்ஸ்டாகிராம் காதல்: கடிதம் எழுதிவிட்டு மாயமான மாணவி மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சி

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல் துறையினர் அழித்தனர். போதைப்பொருள்…

ஜூலை 13, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

உணவு ரிவ்யூ யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: யூடியூபர்கள் உணவு ரிவ்யூ தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இனிமேல் உரிமம் பெற்று, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் ஓட்டல்களில் மட்டுமே ரிவ்யூ செய்ய…

1 Min Read
அரசியல்

தமிழக காங்கிரஸ் தோல்வி: 5 பேர் கொண்ட குழு விசாரணை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வி குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை மேலிடப் பொறுப்பாளர் கிரஷ் சோடங்கர் அமைத்துள்ளார்.…

1 Min Read
கோவையில் போதைப்பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்ட போலீசார்
தமிழ்நாடு

கோவையில் 400 போலீசார் அதிரடி சோதனை: போதைப்பொருள் ஒழிப்பு தீவிரம்

கோவையில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க 400 போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கல்லூரி விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

2 Min Read
தமிழ்நாடு

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தெலுங்கானா, கர்நாடகா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை செல்வதால், சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம்…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?