MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மணிப்பூர்: 4 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மணிப்பூர்: 4 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மணிப்பூர்: 4 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்

இந்தியா

மணிப்பூர்: 4 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்

Admin
Last updated: மே 27, 2026 1:56 மணி
Admin
Share
SHARE

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு இரு இனக்குழுக்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதை அடுத்து, அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. மாநில முதல்-மந்திரியாக கடந்த பிப்ரவரி மாதம் பாஜகவின் யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்றார்.

தொடர்ந்து, மணிப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மணிப்பூரின் கிழக்கு இம்பால் மற்றும் தவ்பெல் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பயங்கரவாதிகளிடமும் பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை மணிப்பூரில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ManipurTerroristsகைதுபயங்கரவாதிகள்பாதுகாப்புப் படைமணிப்பூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பலாப்பழம் தலையில் விழுந்து பெண் பலி – தஞ்சையில் சோகம்
Next Article அதிமுகவில் இனி பிரிவில்லை: எஃகு கோட்டையை அசைக்க முடியாது – ஐடி விங் ட்வீட்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

இந்தியா

சபரிமலை தீர்ப்பு: உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்தது தொடர்பான தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தால் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் பதிவு செய்யப்பட்டன.

1 Min Read
இந்தியா

சீனாவின் பிரம்மாண்ட அணைக்கு இந்தியா பதிலடி: சியாங் ஆற்றில் ரூ.1.5 லட்சம் கோடி திட்டம்

இந்திய எல்லை அருகே சீனாவின் பிரம்மாண்ட அணை திட்டத்திற்கு பதிலடியாக, சியாங் ஆற்றில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் 11,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பல்நோக்கு…

1 Min Read
இந்தியா

பெங்களூரு மத்திய சிறையில் 4000 கைதிகளுக்கு யோகா பயிற்சி

பெங்களூரு மத்திய சிறையில் 12-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 4,000 கைதிகள் யோகா பயிற்சி செய்தனர். இது அவர்களின் மன நலனை மேம்படுத்தும்.

1 Min Read
மராட்டியம் ராய்காட் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கேஸ் சிலிண்டர்கள்
இந்தியா

மராட்டியம்: வெள்ளத்தில் 3,000 கேஸ் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன!

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பெருவெள்ளத்தில் சுமார் 3,000 கேஸ் சிலிண்டர்கள் அடித்துச் செல்லப்பட்டன. இவை வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?