MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அதிமுகவில் ஒற்றுமை: எஸ்.பி. வேலுமணி பேட்டி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அதிமுகவில் ஒற்றுமை: எஸ்.பி. வேலுமணி பேட்டி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - அதிமுகவில் ஒற்றுமை: எஸ்.பி. வேலுமணி பேட்டி

அரசியல்

அதிமுகவில் ஒற்றுமை: எஸ்.பி. வேலுமணி பேட்டி

Admin
Last updated: மே 28, 2026 1:14 மணி
Admin
Share
SHARE

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ எஸ்.பி. வேலுமணி, 'நாங்கள் அண்ணன் தம்பி போல ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களின் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் களையப்பட்டுவிட்டன. சி.வி. சண்முகத்தின் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றே' என்று தெரிவித்தார்.

வாக்களித்த மக்களுக்கும், தன்னை வெற்றி பெறச் செய்ய உழைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்த வேலுமணி, 'அதிமுக எங்களின் உயிர் மூச்சு. பதவிக்காக நாங்கள் தவெகவை ஆதரிக்கவில்லை. எப்போதுமே எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தோல்விக்கு பிறகு கட்சி செயல்பாடுகளை ஆராய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம்' என்றும் குறிப்பிட்டார்.

அதிமுக ஒரு பொன்விழா கண்ட கட்சி என்றும், 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி என்றும் கூறிய அவர், சில பத்திரிகைகள் அதிமுகவை தவறாக சித்தரிப்பதாக குற்றம் சாட்டினார். 'எங்களின் கருத்து வேறுபாடுகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுவிட்டன. அண்ணன் தம்பி போல நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். தவெக இப்போது தான் வந்துள்ளது, அவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு பாடுபட வேண்டும். அதிமுக பல தோல்விகளை கண்டுள்ளது, ஆனால் நாங்கள் துவண்டுவிட மாட்டோம். சி.வி. சண்முகத்தின் கருத்துதான் எங்கள் கருத்து, எங்கள் கருத்துதான் அவருடைய கருத்து' என அவர் கூறினார்.

முன்னதாக, எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேரவைத் தலைவரிடம் அளித்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக இருவரும் கடிதம் அளித்தனர். மேலும், பழனிசாமியை சட்டப்பேரவை கட்சித் தலைவராகவும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கொறடாவாகவும் தேர்ந்தெடுத்ததாக பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். சி.வி. சண்முகம் இதில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஎஸ்.பி.வேலுமணிதமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சித்தராமையா ராஜினாமா: டி.கே. சிவக்குமார் முதல்வராகிறார்?
Next Article 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: த.வெ.க.வில் இணைப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை

தகுதி நீக்க வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் இன்று…

அக்டோபர் 9, 2026

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி: ‘சொந்தக் கட்சியை முதலில் காப்பாற்றுங்கள்!’

காவிரி நீர் விவகாரத்தில் அதிமுகவை விமர்சித்த மாணிக்கம் தாகூர், எடப்பாடி பழனிசாமியை சொந்தக் கட்சியை முதலில் காப்பாற்றும்படி கடுமையாக சாடினார்.

2 Min Read
அரசியல்

தமிழக பாஜகவை சீர்குலைத்தவர்கள் யார்? ஏ.என்.எஸ்.பிரசாத் கேள்வி

தமிழக பாஜகவை சீர்குலைத்ததாக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன் மீது முன்னாள் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றச்சாட்டு. நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்…

2 Min Read
தமிழ்நாடு

அண்ணாமலை வெளியிட்ட மெகா லிஸ்ட்: திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அம்பலம்!

முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், மேலும் பல ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என…

1 Min Read
அரசியல்

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ நியமனம்: முதலமைச்சர் விஜய் முடிவு

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நியமிக்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?