MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி: கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி ராஜினாமா
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > லைஃப் ஸ்டைல் > அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி: கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி ராஜினாமா
லைஃப் ஸ்டைல்

அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி: கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி ராஜினாமா

Admin
Last updated: June 14, 2026 1:27 pm
Admin
Share
SHARE

அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். இது அதிமுகவில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

நடிகை கவுதமி, 1997 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அங்கு இளைஞரணி துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தார். இருப்பினும், தனது சொத்து தொடர்பான பிரச்சனையில் பாஜக தனக்கு உதவவில்லை என்று கூறி, 2023 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகினார். பின்னர், 2024 ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்த அவருக்கு, கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை.

இந்நிலையில், இன்று (ஜூன் 14) அதிமுகவில் இருந்து விலகுவதாக நடிகை கவுதமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இன்று முதல் நான் வகித்து வரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, சமூக சேவை செய்ய ஏதுவாக கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் மனதார நன்றி கூறி, தன்னை கட்சியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AIADMKGautamiPoliticsஅதிமுகஅரசியல்நடிகை கவுதமி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 2026 ராசிபலன்: மேஷம் முதல் கடகம் வரை – அதிர்ஷ்டமும் முன்னேற்றமும்
Next Article குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராஜஸ்தானில் பயங்கர மணல் புயல்: ரெட் அலர்ட் அறிவிப்பு

ராஜஸ்தான் மற்றும் டெல்லியை புரட்டிப் போட்ட பயங்கர மணல் புயல். மணிக்கு 92…

June 15, 2026

அமெரிக்கா – ஈரான் மோதல் முடிவுக்கு வருவதை வரவேற்கிறேன் – பிரதமர் மோடி

அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதல்…

June 15, 2026

அயோத்தி ராமர் கோயில்: பிரதமர் நட்ட மரம் காணாமல் போனது சர்ச்சை!

அயோத்தி ராமர் கோயிலில் பிரதமர் மோடி நட்ட…

June 15, 2026

ரயிலில் தீ விபத்து வதந்தி: தண்டவாளத்தில் குதித்து 4 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக…

June 15, 2026

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம்…

May 29, 2026

You Might Also Like

அரசியல்

அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை மீறி, நீக்கப்பட்ட நிர்வாகிகள் தங்கள் பதவிகளில் தொடர்வார்கள் என்று எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

72 குண்டுகள் முழங்க பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம்

இயக்குநர் பாரதிராஜாவின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தேனியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரை…

1 Min Read
சினிமா

ஆன்மிக அரசியலுக்கு ராகவா லாரன்ஸ் ஆதரவு – வைரல் வீடியோ

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ், 2018ல் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கியபோது அவருக்கு ஆதரவாகப் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்திய விமானப்படை விமானம் விபத்து: 5 வீரர்கள் உயிரிழப்பு

அசாம் மாநிலம் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் தரையிறங்கும் போது ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு துணை விமானிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?