MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்

தமிழ்நாடு

கோவிலில் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் ரமேஷ் விளக்கம்

Admin
Last updated: ஜூன் 24, 2026 1:34 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் உள்ள திருக்கோவில்களில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், கண்டுகொள்ளப்படாமல் இடிந்த நிலையில் உள்ள கோவில்களை முதல்-அமைச்சர் விஜய்யின் ஆட்சியில் சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தி வழிபாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் தமிழ்நாட்டு மக்களும், பக்தர்களும் மகிழ்ச்சி பெறும் வகையில் இருக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்றும், அங்கு 20-க்கும் மேற்பட்ட சேவைகள் பழைய கட்டணத்திலேயே நீடிக்கின்றன என்றும் அவர் விளக்கினார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிர்வாக ரீதியாக சில முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால், அதனை சரிசெய்ய ஏற்கனவே கட்டண உயர்வை அதிகாரிகள் பரிசீலித்து வைத்திருந்தனர். அதற்காக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதே தவிர, கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

பொதுமக்கள் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சொன்னால், நாங்கள் உயர்த்தப்போவதில்லை என்றும், அவர்களின் கருத்தை மீறி இந்த அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்காது என்றும், பொதுமக்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படிதான் இந்த அரசாங்கம் நடக்கும் என்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅமைச்சர் ரமேஷ்இந்து சமய அறநிலையத்துறைகட்டணம்கோவில்த.வெ.க.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை விமான நிலையத்தில் ரூ.53 லட்சம் தங்கப் பசை பறிமுதல்
Next Article பள்ளி மாணவர்களை வைத்து அரசியல்: வானதி சீனிவாசன் கேள்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை காங்கிரஸ் கேள்விக்குள்ளாக்குவது அவமானகரமானது…

செப்டம்பர் 29, 2026

ரஷ்யா-இஸ்ரேல் வேலை மோசடி: ரூ.40 லட்சம் மோசடியில் முக்கிய நபர் கைது

ரஷ்யா, இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெயரில் 41 இளைஞர்களிடம்…

செப்டம்பர் 29, 2026

பெங்களூருவில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்-பெண்கள் வாக்குவாதம்: வைரல் வீடியோ

பெங்களூரு ஹெச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் ஆட்டோ வாடகை…

செப்டம்பர் 29, 2026

காதலன் இறந்த துயரம்: இளம்பெண் தற்கொலை

தெலுங்கானா மாநிலத்தில் காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண்…

செப்டம்பர் 29, 2026

பணம் கேட்டு தொல்லை: பெண்ணை துண்டு துண்டாக வெட்டிய கறிக்கடைக்காரர்!

சென்னையில் பணம் கேட்டு தொல்லை தந்த பெண்ணை…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் கரூர் பயணம்: ஜூலை 10, 11-ல் மக்கள் சந்திப்பு

தமிழக முதல்வர் விஜய் ஜூலை 10 மற்றும் 11 தேதிகளில் கரூர் செல்கிறார். அங்கு த.வெ.க. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கடந்த முறை கூட்ட நெரிசல்…

1 Min Read
இன்றைய ராசிபலன் கணிப்பு
தமிழ்நாடு

இன்றைய ராசிபலன்: 22-09-2026 – பணவரத்து அதிகரிக்கும், உதவிகள் கிடைக்கும்

22-09-2026 இன்றைய ராசிபலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் பணவரத்து, உதவிகள், உழைப்பு குறித்த விரிவான கணிப்புகள்.

4 Min Read
தமிழக முதல்வர் விஜய் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன்
தமிழ்நாடு

முதல்வர் குழுவில் திருமாவளவன்: தவெக அரசின் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவை தவெக அரசு மறுசீரமைத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்
தமிழ்நாடு

பழங்குடியின மாணவர்களை தள்ளிய ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை அருகே பள்ளிக்குச் சென்ற பழங்குடியின மாணவிகளை பேருந்தில் ஏற்ற மறுத்து, தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?