MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?
இந்தியா

பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?

Admin
Last updated: May 8, 2026 11:26 am
Admin
Share
SHARE


வெளிநாடு

இந்தியா
பட்ஜெட் ட்ரிப் போனா வயசாகும்… சொகுசா போனா இளமை கூடும்; இது என்னப்பா புது கதையா இருக்கு?

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க டிராவல் பண்ணுனா போதும். ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க டிராவல் பண்ணுனா போதும். ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Follow Us

travel

இனிமேல் உங்கள் முகத்தில் சுருக்கம் விழாமல் இருக்க ரெட்டினால் சீரம்களையோ, காபியில் கலந்து குடிக்கும் கொலாஜன் பவுடர்களையோ தேடி அலைய வேண்டியதில்லை. எடித் கோவன் பல்கலைக்கழகத்தின் (ECU) புதிய ஆய்வின்படி, நீங்கள் இளமையாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் செய்யக் கூடிய மிகச்சிறந்த விஷயம் ஒரு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதுதான்.

இந்திய பாஸ்போர்டுக்கு இப்ப பவர் அதிகம்: தட்கல் டிக்கெட் மாதிரி விசா விண்ணப்பம்; இந்தியர்கள் பயன்படுத்திய அந்த டெக்னிக்

பயணங்கள் எப்படி முதுமையைத் தடுக்கின்றன?

புதிய இடங்களுக்குச் செல்வது உடல் இயக்கம் மற்றும் மனிதர்களுடனான புதிய தொடர்புகள் போன்றவை உடலில் ஏற்படும் உயிரியல் ரீதியான வயதாகும் மாற்றங்களை மெதுவாக்குகின்றன. ‘என்ட்ரோபி’ (Entropy) என்ற இயற்பியல் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரபஞ்சம் எப்படி காலப்போக்கில் ஒழுங்கற்ற நிலையை நோக்கிச் செல்கிறதோ, அதேபோல நம் உடலும் முதுமையை நோக்கிச் செல்கிறது. ஆனால், பயணங்கள் இந்த ஒழுங்கற்ற நிலையை எதிர்த்துப் போராடி உடலைச் சீரமைக்கின்றன.

பயணத்தினால் உடலுக்குக் கிடைக்கும் 4 நன்மைகள்

ஆராய்ச்சியாளர் ஃபாங்லி ஹூ தலைமையிலான இந்த ஆய்வு, பயணங்கள் உடலின் நான்கு முக்கிய அமைப்புகளுக்கு வலுவூட்டுவதாகக் கூறப்படுகிறது. புதிய சூழல்கள் மற்றும் கலாச்சாரங்கள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன. முன்பின் தெரியாத நகரங்களில் நடப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. புதிய மனிதர்களுடன் சிரித்துப் பேசுவது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைத்து, மனதை லேசாக்குகிறது. திசுக்களைச் சீரமைக்கும் ஹார்மோன்களைச் சுரக்கச் செய்து, உடல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது.

எல்லாப் பயணமும் இளமையைத் தராது

இங்கே ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. மிகவும் சோர்வான பயணங்கள், பாதுகாப்பற்ற இடங்கள் அல்லது மோசமான உணவு போன்றவை முதுமையை அதிகப்படுத்தக்கூடும். சரியான ஓய்வு, மிதமான நடைப்பயிற்சி மற்றும் மனநிறைவைத் தரும் பயணங்கள் மட்டுமே உடலுக்குப் புத்துயிர் அளிக்கும். அதாவது, தூக்கமில்லாமல் மூன்று விமானங்களை மாற்றிச் செல்லும் பட்ஜெட் பயணம் இளமையைத் தராது.

பயணம் செய்ய வேண்டிய இடங்கள்

உங்கள் வயது முதிர்வை தடுக்க நீங்கள் இந்தியாவில் இருந்து மிக அருகில் உள்ள மாலத்தீவு, அந்தமான் நிக்கோபார், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, நேபாளம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்லலாம். இவை பயண நேரத்தை குறைப்பதுடன் உங்கள் சுற்றுலாப் பயணத்தையும் என்ஜாய் பண்ண வைக்கிறது.


International News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App – Android or iOS.

Follow us:

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆளுநர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய்..!
Next Article Short: விஜய்யின் சர்க்கார் எப்போது ?… அழைப்பு வராத பின்னணி என்ன..!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

இந்தியா

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது எப்படி? முழு விவரம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சிகாரில் தொடங்கிய இந்த விவகாரம், நாடு முழுவதும் பரவி பலரை கைது செய்ய…

2 Min Read
இந்தியா

மாணவர் பேரவை முதல் முதல்வர் வரை: சுவேந்து அதிகாரி கடந்து வந்த அரசியல் பாதை

புதுடெல்லி: மேற்கு வங்​கத்​தில் பாஜக முதல் முறை​யாக ஆட்​சி​யைக் கைப்​பற்​றியது. முதல்​வ​ராக சுவேந்து அதி​காரி (55) நேற்று பொறுப்​பேற்​றார். இவர், 1970-ம் ஆண்டு டிசம்​பர் 15-ம் தேதி…

2 Min Read
இந்தியா

கட்சி விரோதமாக செயல்பட்டதாக திரிணமூல் காங்கிரஸில் 3 செய்தித் தொடர்பாளர் நீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்​கத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் பெரும் பின்​னடைவைச் சந்​தித்​தது. இதையடுத்​து, கட்​சி​யின் மூத்த செய்​தித் தொடர்​பாளர்​கள் சிலர் கட்​சி​யின் செயல்​பாடு​கள் குறித்​தும் விமர்

1 Min Read
இந்தியா

‘பாஜகவின் ஊழல் ஆட்சி மாணவர்களின் உழைப்பை நசுக்குகிறது’ – நீட் தேர்வு ரத்து குறித்து ராகுல் காந்தி கண்டனம்

பாஜகவின் ஊழல் ஆட்சியால் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் உழைப்பு நசுக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வு ரத்து இளைஞர்களின் எதிர்காலத்திற்கு எதிரான குற்றம் என்றும் ராகுல் காந்தி கடுமையாகக்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?