MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்

தமிழ்நாடு

நெல்லையில் 1.3 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது: பைக் பறிமுதல்

Sri Prem Kumar R
Last updated: மே 28, 2026 9:02 மணி
Sri Prem Kumar R
Share
SHARE

திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பல்லிகோட்டை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்களை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். இதில், பல்லிக்கோட்டையைச் சேர்ந்த பிரேம்குமார் (21), ரமேஷ் (22) மற்றும் சீவலப்பேரியைச் சேர்ந்த முத்துராமன் (24) ஆகியோர் பிடிபட்டனர்.

சோதனையின் போது, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக மானூர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில், பிரேம்குமார், ரமேஷ், முத்துராமன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் அவர்கள் பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Crimeகஞ்சாகைதுதிருநெல்வேலிபோதைப்பொருள்போலீஸ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ப்ளாஸ்ட் திரைப்பட விமர்சனம்: அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன்
Next Article தவெக அரசு பவர் கட்டை மட்டுமே வழங்குகிறது – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்: திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு

திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என்றும், ஆதவ் அர்ஜுனா மீது கடுமையாக விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

நில அடமான மோசடி: திமுக எம்.பி. மகன் சித்தார்த் மீது FIR

வடசென்னை திமுக எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த், நில அடமான மோசடி வழக்கில் சிக்கியுள்ளார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

கூடலூர் காபி தோட்டத்தில் காட்டு யானை உயிரிழப்பு

கூடலூர் தொரப்பள்ளி காபி தோட்டத்தில் கிணற்றில் விழுந்து இறந்த காட்டு யானை. மின் மோட்டார், வயர்கள் அருகே இருந்ததால் மின்சாரம் தாக்கி இறந்ததா என விசாரணை.

1 Min Read
அதிமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ லீமா ரோஸ்
தமிழ்நாடு

ஜெயலலிதா சர்ச்சை: அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸுக்கு மகளிரணியினர் கடும் எதிர்ப்பு

அதிமுக மகளிரணி கூட்டத்தில், எம்.எல்.ஏ லீமா ரோஸ் ஜெயலலிதாவை 'ஜெயலலிதா அம்மையார்' என அழைத்ததால் சர்ச்சை எழுந்தது. மகளிரணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2 Min Read

Home - க்ரைம் - நெல்லையில் 1.1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது: பைக் பறிமுதல்

க்ரைம்

நெல்லையில் 1.1 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது: பைக் பறிமுதல்

Admin
Last updated: மே 28, 2026 6:14 மணி
Admin
Share
SHARE

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி விலக்கு அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நத்தோடு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த சங்கர்ராஜா (வயது 24) என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையின்போது, அரசால் தடை செய்யப்பட்ட, மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான விசாரணையில், சங்கர்ராஜாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சங்கர்ராஜாவை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகஞ்சாகைதுநெல்லைபோதைப்பொருள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: 20 பேர் காயம்
Next Article கருப்பு படம் பார்த்து ரஜினி பாராட்டு – நெகிழ்ந்த ஆர்.ஜே. பாலாஜி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராமர்செல்வம் கைது
தமிழ்நாடு

செங்கோட்டையில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

செங்கோட்டையில் நில சர்வேயர் ஒருவர், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 2.2 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது…

1 Min Read
சினிமா

சிறுமி கொலை: குற்றவாளிகள் வாழத் தகுதியற்றவர்கள் – எம்.எஸ்.பாஸ்கர்

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் அவர்…

1 Min Read
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் குழந்தை பாலியல் வன்கொடுமை: பா.ரஞ்சித் கண்டனம்

கும்மிடிப்பூண்டியில் பெண் குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?