MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு

தமிழ்நாடு

கரூர்: கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Admin
Last updated: மே 24, 2026 2:41 மணி
Admin
Share
SHARE

கரூர் மாவட்டத்தில், கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வடக்கு காந்திகிராமம் திண்ணப்பா நகரைச் சேர்ந்த ரமேஷ், கரூர் மாவட்ட திமுக நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் சரண்ஜித் நிகில் (18), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு அனிமேஷன் படித்து வந்தார்.

சம்பவத்தன்று, சரண்ஜித் நிகில் தனது நண்பர்கள் 7 பேருடன் கரூர் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் அமைந்திருந்த கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அனைவரும் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சரண்ஜித் நிகில் கிணற்றில் ஆழமான பகுதிக்குச் சென்று மூழ்கியுள்ளார்.

நண்பர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக அருகில் இருந்தவர்களுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் மூழ்கிய சரண்ஜித் நிகிலை சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த துயரச் சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகரூர்கரூர் திமுககல்லூரி மாணவர்கிணறுவிபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திருவாரூர் அருகே பேருந்து கவிழ்ந்து 10 பேர் காயம்: பயணிகள் அலறல்!
Next Article எபோலா பரவல்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை: 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை தொடர்பாக, வரும்…

அக்டோபர் 7, 2026

தேர்தல் ஆணையம் விவகாரத்தில் காங். மீது ஸ்மிருதி இரானி விமர்சனம்

தேர்தல் தோல்விகளுக்கு சுயபரிசோதனை செய்யாமல், தேர்தல் ஆணையத்தின்…

செப்டம்பர் 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுக ஒற்றுமை அவசியம்: சசிகலா வலியுறுத்தல்

சென்னை: அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ள சசிகலா, கட்சி ஒன்றிணைந்தால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக ஒற்றுமைக்கான…

1 Min Read
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள்
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் திமுகவினர் அமளி: வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், அவர்களை வெளியேற்ற சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் உத்தரவிட்டார். மிசா கைது விவகாரம் தொடர்பாக இந்த…

1 Min Read
மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

பன்றிக்காய்ச்சல் 399 ஆக உயர்வு: சுகாதாரத்துறை எச்சரிக்கை!

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு 19-லிருந்து 399 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 Min Read
வீ தி லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை
தமிழ்நாடு

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: SIT விசாரணைக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அனைவரையும் வெளிக்கொண்டு வர, உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட வேண்டும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?