MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

இந்தியா

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Admin
Last updated: மே 8, 2026 11:50 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Contents
  • மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
      • Admin
  • Published by:

Last Updated:Apr 28, 2026 4:02 PM IST

மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கோப்பு படம்
கோப்பு படம்

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது.294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 152 தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். முதற்கட்ட தேர்தலில் 93.19 சதவிகித வாக்குகள் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது.இந்நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்டத் தேர்தலில் சுமார் 3.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் சுமார் 1.64 கோடி ஆண்களும், 1.57 கோடி பெண்களும் அடங்குவர்.advertisementமொத்தம் 41,001 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரடி ஒளிபரப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரஸின் தற்போதைய அமைச்சர்கள், சந்திரிமா பட்டாச்சார்யா, பிரத்யா பாசு, சுஜித் போஸ், அகில் கிரி, புலக் ராய் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களின் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.வட 24 பர்கானா மாவட்டத்தின் முக்கிய தொகுதியான பனிஹதியில், ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ரத்னா தேவ்நாத் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார்.. திரிணமுல் காங்கிரஸின் சட்டமன்றக் குழுத் தலைவர் நிர்மல் கோஷ், ரத்னா தேவ்நாத்தை எதிர்த்து களம் காண்கிறார்.advertisementஅரசியல் ரீதியாக மிக முக்கியமான நந்திகிராம் தொகுதியில், பா.ஜ.க-வின் சுவேந்து அதிகாரி மீண்டும் போட்டியிடுகிறார்… 2021 தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இம்முறை, பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடும் நிலையில் அங்கும் சுவேந்து அதிகாரி களம் காண்கிறார்.தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது போல், சுவேந்து அதிகாரியும் இரண்டு இடங்களில் களம் காண்கிறார்… நந்திகிராமில், பவித்ரா கர் என்பவரை திரிணமுல் காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் கிருஷ்ணாநகர், சாந்திபூர், கயாட்டா, மற்றும் டம் டம் ஆகிய தொகுதிகள் நட்சத்திரத் அந்தஸ்து பெற்றவை.advertisementமேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்க ஆகிய மாநிலங்களுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன.Click here to add News18 as your preferred news source on Google. கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.Location :West BengalFirst Published :Apr 28, 2026 4:02 PM IST//மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJP candidates West BengalMamata Banerjee electionNandigram constituencysecond phase votingSuvendu Adhikari contestTrinamool Congress candidatesWest Bengal assembly election second phaseWest Bengal elections
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!
Next Article புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஈ20 பெட்ரோல் பயன்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து பயன்படுத்தலாம்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

ஷீரடி சாய்பாபாவுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட வைர கிரீடம்
இந்தியா

ஷீரடி சாய்பாபாவுக்கு ரூ.1.05 கோடி வைர கிரீடம்: ஆந்திர பக்தர் காணிக்கை

ஷீரடி சாய்பாபாவிற்கு ஆந்திர பக்தர் ஒருவர் ரூ.1.05 கோடி மதிப்புள்ள வைர கிரீடத்தை காணிக்கையாகச் செலுத்தியுள்ளார். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிக்கும் வகையில் 'தசாவதார' கலைநயத்துடன் இந்த…

2 Min Read
இந்தியா

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச மத்திய பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா மற்றும் மற்றொரு பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க உள்ளார். இது மாநில கல்வித்துறைக்கு…

1 Min Read
இந்தியா

நீதிமன்ற அவமதிப்பு: கேஜ்ரிவால், சிசோடியாவுக்கு நோட்டீஸ்!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் விடுவிக்கப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால், मनीष सिसोदिया, துர்கேஷ் பதக் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
இந்தியா

அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

புதுடெல்லி: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தி கைது செய்தனர். சண்டிகரின் செக்டர் 2-ல் உள்ள பஞ்சாப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?