MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

இந்தியா

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

Admin
Last updated: மே 8, 2026 11:51 காலை
Admin
Share
SHARE

புதுச்சேரியில் இருந்து நிஜமாகவே 4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா? – அரசாணையில் அப்படித்தான் இருக்கிறதா?

  • Published by:

Last Updated:Apr 27, 2026 6:26 PM ISTபுதுச்சேரியில் இருந்து ஒருவர் 4.5 லிட்டர் மது கொண்டுவரலாம் என தகவல் பரவி வருகிறது. இது உண்மையா? அரசாணையில் இருப்பது என்ன தெரியுமா?+ Follow usOn Google1/7

 புதுச்சேரியில் இருந்து ஒருவர் எவ்வளவு மது எடுத்துவரலாம் என்பது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஒருவர் தன் சொந்த பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் மதுவை கொண்டுவரலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையில் சட்டம் சொல்வது என்ன? நீதிமன்றத் தீர்ப்பு என்ன? புதுச்சேரியில் இருந்து மதுவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரலாமா?

புதுச்சேரியில் இருந்து ஒருவர் எவ்வளவு மது எடுத்துவரலாம் என்பது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஒருவர் தன் சொந்த பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் மதுவை கொண்டுவரலாம் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையில் சட்டம் சொல்வது என்ன? நீதிமன்றத் தீர்ப்பு என்ன? புதுச்சேரியில் இருந்து மதுவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவரலாமா?advertisement2/7

 புதுச்சேரி – தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் காவல்துறை சோதனை வழக்கமாக நடைபெறும். அப்போது யாரேனும் சட்ட விரோதமாக மதுவைக் கொண்டுவந்தால், அவர்களிடம் இருந்து மது பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும்.

புதுச்சேரி – தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் காவல்துறை சோதனை வழக்கமாக நடைபெறும். அப்போது யாரேனும் சட்ட விரோதமாக மதுவைக் கொண்டுவந்தால், அவர்களிடம் இருந்து மது பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும்.advertisement3/7

 அதுபோல், கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது காட்டுமயிலூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 1.6 லிட்டர் மது இருந்தது. இதனை பறிமுதல் செய்த காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

அதுபோல், கடலூர் மாவட்டம், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டிருந்தனர். அப்போது காட்டுமயிலூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 1.6 லிட்டர் மது இருந்தது. இதனை பறிமுதல் செய்த காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்தது.advertisement4/7

 இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்த சூழலில், வல்லரசு சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முறையீடு செய்தார். அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன் விசாரிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கடலூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்த சூழலில், வல்லரசு சென்னை உயர்நீதிமன்றத்தில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய முறையீடு செய்தார். அந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி எம். நிர்மல்குமார் முன் விசாரிக்கப்பட்டது.advertisement5/7

 மனுதாரர் தரப்பில், ‘சொந்த நுகர்வுக்காக ஒருவர், 4.5 லிட்டர் வரை மது வைத்திருக்க அனுமதி அளித்து கடந்த 2017ல் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே வல்லரசு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வல்லரசு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மனுதாரர் தரப்பில், ‘சொந்த நுகர்வுக்காக ஒருவர், 4.5 லிட்டர் வரை மது வைத்திருக்க அனுமதி அளித்து கடந்த 2017ல் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே வல்லரசு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, வல்லரசு மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.advertisement6/7

 இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஒருவர் புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டுவரலாம், அரசாணை இருக்கிறது, நீதிமன்றம் தீர்ப்பு இருக்கிறது என பரவலாக பகிரப்பட்டுவருகிறது. ஆனால், புதுச்சேரியில் இருந்து 90 மில்லி மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது தான் என தமிழ்நாடு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அரசாணை என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஒருவர் புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டுவரலாம், அரசாணை இருக்கிறது, நீதிமன்றம் தீர்ப்பு இருக்கிறது என பரவலாக பகிரப்பட்டுவருகிறது. ஆனால், புதுச்சேரியில் இருந்து 90 மில்லி மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது தான் என தமிழ்நாடு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு என்ன காரணம்? அரசாணை என்ன ஆனது என்பதை பார்ப்போம்.advertisement7/7

 இது தொடர்பாக கடலூர் மாவட்ட மது விலக்கு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சொந்த பயன்பாட்டுக்காக ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் எனும் அரசாணை 2025ல் திருத்தப்பட்டது. சமீபத்திய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரியில் இருந்து 90 மி.லி. மதுபானம் எடுத்துவந்தாலும் கைது நடவடிக்கை பாயும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட மது விலக்கு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சொந்த பயன்பாட்டுக்காக ஒருவர் 4.5 லிட்டர் மதுபானம் வைத்திருக்கலாம் எனும் அரசாணை 2025ல் திருத்தப்பட்டது. சமீபத்திய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரியில் இருந்து 90 மி.லி. மதுபானம் எடுத்துவந்தாலும் கைது நடவடிக்கை பாயும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:4.5 litre alcohol4.5 லிட்டர் மது கொண்டுவரலாமா90 ml liquor arrestalcohol transport PuducherryMadras High Court liquor casepondicherry 4.5 litter alcoholpondicherry alcoholPuducherry alcohol rulesPuducherry liquor limitTamil Nadu liquor lawTamil Nadu prohibition policeதிருத்தப்பட்ட அரசாணை என்ன?புதுச்சேரி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!
Next Article தமிழகத்தில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின…
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

சென்னையிலிருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி மீது வாலிபர்…

ஆகஸ்ட் 9, 2026

கிராமப்புற சேவை கட்டாயம்: தனியார் மருத்துவ மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம்

தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் ஓராண்டு கிராமப்புறங்களில்…

ஆகஸ்ட் 9, 2026

டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி மோசடி: பெண் கைது

உத்தர பிரதேசத்தில் டேட்டிங் செயலி மூலம் 6…

ஆகஸ்ட் 9, 2026

ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. சாலை: துணை முதல்வர் தகவல்

ஆந்திர வனப்பகுதிகளில் பழங்குடியினரின் வசதிக்காக 905 கி.மீ.…

ஆகஸ்ட் 9, 2026

பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட விமானப்படை அதிகாரி கைது

பாகிஸ்தான் உளவுத்துறையின் 'ஹனி டிராப்' வலையில் சிக்கி,…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

உத்தர பிரதேசம் சுங்கச்சாவடியில் ஏற்பட்ட தீ விபத்து காட்சி
இந்தியா

உ.பி.யில் சுங்கச்சாவடியில் பயங்கர தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் சுங்கச்சாவடி மீது கியாஸ் டேங்கர் லாரி மோதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 16 இருசக்கர வாகனங்கள், 2…

1 Min Read
இந்தியா

ராமர் கோவில் நன்கொடை மோசடி: குற்றவாளிகள் தப்ப முடியாது – யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி…

1 Min Read
இந்தியா

நீட் தேர்வு: மாணவர்களுக்காக டெல்லியில் காத்திருந்த பிரதமர் மோடி

நீட் மறுதேர்வு அன்று, டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்து, மாணவர்களின் தேர்வு மையப் பயணத்திற்கு இடையூறு ஏற்படாமல் பிரதமர் மோடி உறுதி செய்தார். மாணவர்…

1 Min Read
இந்தியா

புதுச்சேரியில் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள பள்ளிகள் ஜூன் 4 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டிலும் இதேபோல் ஜூன்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?