MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!

இந்தியா

இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!

Admin
Last updated: மே 8, 2026 11:49 காலை
Admin
Share
SHARE

இந்தியாவின் புதிய ‘பாதுகாப்பு கவசம்’.. ரஃபேல் முதல் சுதர்சன் சக்ரா வரை – அதிரும் எதிரி நாடுகள்!

  • Published by:

Last Updated:May 07, 2026 8:15 PM ISTநவீன ஆயுதங்களின் சேர்க்கை மற்றும் வலிமையான பாதுகாப்பு கவசம் இந்தியாவை உலக அரங்கில் ஒரு பெரும் சக்தியாக மாற்றியுள்ளது.+ Follow usOn Google1/9

 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி மற்றும் படையில் இணைந்துள்ள நவீன ஆயுதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை முடிந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை அடைந்துள்ள அபரிமிதமான வளர்ச்சி மற்றும் படையில் இணைந்துள்ள நவீன ஆயுதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.advertisement2/9

 இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுமார் 63,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 ரஃபேல் மரைன் (Rafale Marine) போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2025 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாப்பதற்காக பிரான்ஸ் நாட்டிடமிருந்து சுமார் 63,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 ரஃபேல் மரைன் (Rafale Marine) போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2025 ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்டது.advertisement3/9

 இதுதவிர, இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரிக்க மேலும் 114 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதவிர, இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரிக்க மேலும் 114 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான முன்மொழிவுக்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.advertisement4/9

 கடந்த ஓராண்டில், உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் (Brahmos) உற்பத்தியை இந்தியா பன்மடங்கு அதிகரித்துள்ளது. எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஆகாஷ் (Akash) வான் பாதுகாப்பு அமைப்பின் புதிய பிரிவுகளும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில், உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் (Brahmos) உற்பத்தியை இந்தியா பன்மடங்கு அதிகரித்துள்ளது. எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஆகாஷ் (Akash) வான் பாதுகாப்பு அமைப்பின் புதிய பிரிவுகளும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.advertisement5/9

 குறிப்பாக, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் ஏவுகணைகளைத் தடுத்ததில் ரஷ்யாவின் S-400 அமைப்பின் பங்கு மிக முக்கியமானது. இதனால், மேலும் 5 புதிய S-400 பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா அனுமதி அளித்துள்ளது.

குறிப்பாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் ஏவுகணைகளைத் தடுத்ததில் ரஷ்யாவின் S-400 அமைப்பின் பங்கு மிக முக்கியமானது. இதனால், மேலும் 5 புதிய S-400 பாதுகாப்பு அமைப்புகளை வாங்க இந்தியா அனுமதி அளித்துள்ளது.advertisement6/9

 இஸ்ரேலின் 'அயன் டோம்' (Iron Dome) போல, இந்தியா தனது சொந்த வான் பாதுகாப்பு கவசமான 'சுதர்சன் சக்ரா'வை உருவாக்கி வருகிறது.

இஸ்ரேலின் ‘அயன் டோம்’ (Iron Dome) போல, இந்தியா தனது சொந்த வான் பாதுகாப்பு கவசமான ‘சுதர்சன் சக்ரா’வை உருவாக்கி வருகிறது.advertisement7/9

 டிஆர்டிஓ (DRDO) மூலம் உருவாக்கப்படும் இது செயற்கை நுண்ணறிவு (AI), செயற்கைக்கோள் மற்றும் ரேடார் உதவியுடன் மூன்று நிலைகளில் பாதுகாப்பை வழங்கும். 2035-ஆம் ஆண்டுக்குள் இது முழுமையாகத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஆர்டிஓ (DRDO) மூலம் உருவாக்கப்படும் இது செயற்கை நுண்ணறிவு (AI), செயற்கைக்கோள் மற்றும் ரேடார் உதவியுடன் மூன்று நிலைகளில் பாதுகாப்பை வழங்கும். 2035-ஆம் ஆண்டுக்குள் இது முழுமையாகத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.advertisement8/9

 இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 2026-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.advertisement9/9

 இதில் டிஆர்டிஓ (DRDO) ஆராய்ச்சிப் பணிகளுக்காக மட்டும் 29 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ஆயுதங்களின் சேர்க்கை மற்றும் வலிமையான பாதுகாப்பு கவசம் இந்தியாவை உலக அரங்கில் ஒரு பெரும் சக்தியாக மாற்றியுள்ளது.

இதில் டிஆர்டிஓ (DRDO) ஆராய்ச்சிப் பணிகளுக்காக மட்டும் 29 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ஆயுதங்களின் சேர்க்கை மற்றும் வலிமையான பாதுகாப்பு கவசம் இந்தியாவை உலக அரங்கில் ஒரு பெரும் சக்தியாக மாற்றியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Akash air defence systemBrahmos missile productionIndia defence modernisationIndia military budgetIndian Air Force RafaleRafale Marine dealS-400 missile system IndiaSudarshan Chakra air defence
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.
Next Article மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

ஓடும் ரயிலில் பெண் பயணியை தாக்கிய வாலிபர் கைது

சென்னையிலிருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி மீது வாலிபர்…

ஆகஸ்ட் 9, 2026

கிராமப்புற சேவை கட்டாயம்: தனியார் மருத்துவ மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம்

தனியார் கல்லூரி மருத்துவ மாணவர்களும் ஓராண்டு கிராமப்புறங்களில்…

ஆகஸ்ட் 9, 2026

டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி மோசடி: பெண் கைது

உத்தர பிரதேசத்தில் டேட்டிங் செயலி மூலம் 6…

ஆகஸ்ட் 9, 2026

ஆந்திர வனப்பகுதிகளில் 905 கி.மீ. சாலை: துணை முதல்வர் தகவல்

ஆந்திர வனப்பகுதிகளில் பழங்குடியினரின் வசதிக்காக 905 கி.மீ.…

ஆகஸ்ட் 9, 2026

பாகிஸ்தானுக்கு ரகசியம் கசியவிட்ட விமானப்படை அதிகாரி கைது

பாகிஸ்தான் உளவுத்துறையின் 'ஹனி டிராப்' வலையில் சிக்கி,…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

கேரளாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்தியா

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
புனேவில் இடிந்து விழுந்த மாநகராட்சி அலுவலகம் மற்றும் மீட்புப் பணிகள்
இந்தியா

புனேவில் மாநகராட்சி அலுவலகம் இடிந்து விபத்து: மீட்புப் பணி தீவிரம்

புனேவில் உள்ள மாநகராட்சி அலுவலகம் இடிந்து விழுந்ததில் 10 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 Min Read
திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி
இந்தியா

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மன உறுதியுடன் அவர் மேற்கொண்ட…

2 Min Read
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
இந்தியா

எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?