MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் அரசு மீது சாதிய வெறுப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் அரசு மீது சாதிய வெறுப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் அரசு மீது சாதிய வெறுப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

விஜய் அரசு மீது சாதிய வெறுப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 17, 2026 5:02 மணி
Fernandez
Share
விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
விசிக தலைவர் திருமாவளவன்
SHARE

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு சாதிய வெறுப்பு அரசியலை பரப்பி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து எங்களுக்கு கவலை உள்ளது. தென்னிந்திய மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்தியா கூட்டணியின் நிலைப்பாட்டுடன் விசிக பயணிக்கும்" என்று தெரிவித்தார்.

தவெக கூட்டணியில் பாமக இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "யூகமான கேள்விகளுக்கு நானும் யூகமாக பதிலளிக்க முடியாது. சாதிய கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி கூட கிடையாது என்பதே விசிகவின் நிலைப்பாடு. தேர்தலுக்கு முந்தைய எங்களின் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தவெகவுடனான எங்களின் உறவு நெருக்கமாக உள்ளது" என்று குறிப்பிட்டார்.

மேலும், "தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக சிலர் திட்டமிட்டு சாதிய வெறுப்பு அரசியலை பரப்பி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது" என்றும் அவர் கூறினார்.

பத்திரிக்கையாளர் விஜயனை போலீசார் நள்ளிரவில் அலைக்கழித்து உளவியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய திருமாவளவன், "இந்த போக்கு ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. ஊடகவியலாளர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுள்ளார்கள். இந்த அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.

சேலத்தில் அம்பேத்கர் சிலையை திறக்க 5 ஆண்டுகளாக முடியவில்லை என்றும், கடந்த ஆட்சியின் போது அம்பேத்கர் சிலையை திறக்க முயன்றபோது அனுமதி பெறுவது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். "தமிழகத்தில் மட்டும் தான் அம்பேத்கர் சிலையை திறக்க அனுமதி பெறுவது மிகவும் கடினமாக உள்ளது. தவெக அரசு அம்பேத்கர் சிலைகளை திறக்க முன் வர வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அம்பேத்கர் சிலைசாதிய வெறுப்புதவெக அரசுதிருமாவளவன்தொகுதி மறுவரையறைவிசிகவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் அதிமுக நிர்வாகிகள் அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்: டிஜிபி அலுவலகத்தில் புகார்
Next Article மத்தியபிரதேச நர்வார் கோட்டையில் இருந்து திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி மத்தியபிரதேசம்: 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி திருட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியை எட்டுவதற்கும் பணியிடங்களில் பாதுகாப்பு…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 3 வயது…

ஜூலை 17, 2026

ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன்: சோனம் வாங்சுக் உறுதி

லடாக் மக்களின் நலனுக்காகப் போராடும் சோனம் வாங்சுக்,…

ஜூலை 17, 2026

மத்தியபிரதேசம்: 400 ஆண்டுகள் பழமையான பீரங்கி திருட்டு

மத்தியபிரதேச நர்வார் கோட்டையில் இருந்து 400 ஆண்டுகள்…

ஜூலை 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்கம் விலை சரிவு: சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,18,000 ஆனது!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.15 குறைந்து ரூ.14,750-க்கு…

1 Min Read
தமிழ்நாடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட அனுமதி அளித்ததற்கு கமல்ஹாசன் பாராட்டு

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதல்வர் விஜய்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

3 நாட்களில் 844 ரவுடிகள், 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது

தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் மற்றும் 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.1.42 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?