MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட அனுமதி அளித்ததற்கு கமல்ஹாசன் பாராட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட அனுமதி அளித்ததற்கு கமல்ஹாசன் பாராட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட அனுமதி அளித்ததற்கு கமல்ஹாசன் பாராட்டு

தமிழ்நாடு

முதல்வர் விஜய் 717 மதுக்கடைகளை மூட அனுமதி அளித்ததற்கு கமல்ஹாசன் பாராட்டு

Admin
Last updated: மே 12, 2026 12:36 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாதந்தோறும் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு 48 ஆயிரத்து 344 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இருப்பினும், மதுப்பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதால், முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.

இந்தச் சூழலில், தமிழகத்தில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகேயுள்ள 186 கடைகள், அத்துடன் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு 500 மீட்டர் தொலைவுக்குள் இயங்கி வரும் 255 டாஸ்மாக் கடைகள் என மொத்தம் 717 கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 717 மதுபானக் கடைகளை மூட அனுமதியளித்த முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டுதல்களும் வாழ்த்துகளும் வந்து குவிகின்றன. அந்த வரிசையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தனது வாழ்த்துகளைத் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்க் குடும்பங்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த முக்கியமான நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே எடுத்திருக்கிறார்.

மதுபானம் விற்பது என்பது ஒரு அரசாங்கத்தின் வேலையாக ஒருபோதும் இருக்கக்கூடாது. மாறாக, மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு பயணிக்க வேண்டும். இன்று 717 மதுக்கடைகளை மூடியது ஒரு தொடக்கமாகவே இருக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.”

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை: அதிரடி உயர்வு!
Next Article தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,840 அதிரடி உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு: ஜூலை 1 முதல் அமல்

14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணங்களில் அதிரடி மாற்றம். ஜூலை 1 முதல் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என மத்திய…

1 Min Read
தமிழ்நாடு

பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: தமிழிசை கண்டனம்

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு அவகாசம் தேவை: துரை வைகோ வலியுறுத்தல்

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, புதிய முதல்வர் விஜய்க்கு குறைந்தது 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என…

1 Min Read
திமுக ஜென் z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் கைது ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஜூலி மற்றும் குழுவினர் போராட்டம்
தமிழ்நாடு

திமுக ஜென் z செயற்பாட்டாளர் கைது ரத்து: ஜூலி, குழுவினர் போராட்டம்

சென்னை எழும்பூர் நீதிமன்றம், திமுகவின் ஜென் z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமன் மீதான கைது நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. ஜூலி மற்றும் திமுக ஜென் z…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?