MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய் – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ரத்து: அடுத்த வாரம் நடக்குமா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய் – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ரத்து: அடுத்த வாரம் நடக்குமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய் – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ரத்து: அடுத்த வாரம் நடக்குமா?

தமிழ்நாடு

விஜய் – காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு ரத்து: அடுத்த வாரம் நடக்குமா?

Admin
Last updated: மே 28, 2026 5:11 மணி
Admin
Share
SHARE

தமிழக முதல்வர் விஜய், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை இன்று சந்திக்கவிருந்ததாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. விஜயை வரவேற்கும் விதமாக பேனர்களும் வைக்கப்பட்டிருந்தன.

காலை 10 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நேற்று இரவே சந்திப்பு ஒத்திவைக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணம் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், விஜய் அடுத்த வாரம் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்களை மேற்கோள் காட்டி ஒரு பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி அமைத்து ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவிருந்த தகவல் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தற்போது சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்காங்கிரஸ்சோனியா காந்திராகுல் காந்திவிஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைகின்றனர்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
Next Article முதலமைச்சர் விஜய்க்கு திருச்சி வருகை: கு.ப.கிருஷ்ணன் பேட்டி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்கும் காட்சி

பாஜக ஆட்சியில் 12 ஆண்டுகளில் 5வது கல்வி அமைச்சர் மாற்றம்!

பாஜக ஆட்சியில் 12 ஆண்டுகளில் 5வது கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றுள்ளார்.…

ஜூலை 27, 2026

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் சாரநாத்: இந்தியாவுக்கு 45-வது பெருமை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பழமையான பௌத்த புனிதத்…

ஜூலை 27, 2026

மாணவர் போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கி: ராகுல் காந்தி கேள்வி

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் போராட்டத்தின் போது…

ஜூலை 27, 2026

மக்களின் நலனுக்காக செயல்படுங்கள் – நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகாரத்தை வெளிப்படுத்துவதை…

ஜூலை 27, 2026

நீட் தேர்வுத் தாள் கசிவு: பிவால் சகோதரர்கள் ஜாமீன் மனு விசாரணை

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் கைது…

ஜூலை 27, 2026

You Might Also Like

ஜோதிடர் ராசி பலன்களை விளக்கும் படம்
தமிழ்நாடு

06-07-2026 ராசி பலன்: இன்று முன்னேற்றம், பயணங்கள் இனிதே அமையும்!

06-07-2026 இன்றைய ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் நாள் எப்படி இருக்கும்? பயணங்கள், முன்னேற்றம் பற்றிய முழு விவரம்.

4 Min Read
சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

சென்னையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு

சென்னையில் 23.07.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பாதிக்கும்…

4 Min Read
தங்கத்தின் விலை உயர்வு குறித்த செய்தியை விளக்கும் படம்
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி உயர்வு: நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி!

தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹560 உயர்ந்து ₹1,06,960-க்கும், ஒரு கிராம் ₹70 உயர்ந்து ₹13,370-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச…

2 Min Read
இந்தியா

நீட் முறைகேடு: மத்திய அமைச்சரை நீக்க மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?