MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விஜய் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவரா? ஜெயகுமார் கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > விஜய் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவரா? ஜெயகுமார் கேள்வி
தமிழ்நாடு

விஜய் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவரா? ஜெயகுமார் கேள்வி

Admin
Last updated: June 24, 2026 7:04 am
Admin
Share
SHARE

சட்டமன்றத்தை படப்பிடிப்பு தளமாக மாற்ற வேண்டாம், நிஜ வாழ்க்கைக்கு வாருங்கள் என முதலமைச்சர் விஜயை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் எப்படி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து முதல்வர் விஜய்க்கு அறிவுரை கூறுவது போல், ஏ.ஐ.யால் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஜெயகுமார் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில், சட்டமன்றம் என்பது பொது மேடை என்றும், மக்களுக்காகப் பேசுவதே கடமை என்றும், எதிர்க்கட்சிகளை மதிப்பது, உணர்ச்சிகளை அல்ல உண்மைகளைப் பேசுவது, தரவுகளுடன் பேசுவது, தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்ப்பது, செயலால் நிரூபிப்பது போன்ற பல ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 'சட்டமன்றம் சச்சரவு செய்யும் இடமல்ல; சேவை செய்யும் இடம்' என்ற பொன்மொழியையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதிவில், 'சார் நான் ஒரு ஆக்‌ஷன் பண்ணிக்கலாமா!? நாளைய தீர்ப்பு தொடங்கி, இன்று மக்களின் தீர்ப்பால் முதல்வரானது வரை விஜய்யின் நடிப்பு நன்றாகவே வளர்ந்துள்ளது… வாழ்த்துக்கள். ஆனால், பஞ்ச் டயலாக் பேசுவதும், விசில் அடிப்பதும், குட்டி கதை சொல்வதும் என சட்டமன்றத்தை சூட்டிங் தளமாக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல' என்று ஜெயகுமார் கூறியுள்ளார்.

'5 நிமிசம் பேசுனதுக்கே என்னாச்சு தெரியும்ல' என்று பஞ்ச் அடிக்கும் முதல்வர் அவர்களே, மின்வெட்டு, விவசாயிகளின் பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு அல்லது நீங்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகள் பற்றி ஒரு 5 நிமிஷமாவது பேசுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ரீல்ஸ் (Reels) விட்டுவிட்டு ரியாலிட்டிக்கு (Reality) வாருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகசட்டமன்றம்முதலமைச்சர் விஜய்விமர்சனம்ஜெயகுமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வாரத்தில் 2 நாட்கள் பொதுமக்களை சந்திக்க டிஜிபி உத்தரவு
Next Article முதலமைச்சர் விஜய்க்கு ஜூலியின் கோரிக்கை: உயிர் பாதுகாப்பு வேண்டும்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

செருப்பால் தாக்கப்பட்ட சிறுவர்கள்: பள்ளி மைதானத்தில் கொடூரம்

பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய சிறுவனை கட்டிவைத்து செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும்…

June 24, 2026

முதல்-மந்திரி பதவி எனக்கு வழங்கப்பட்டது – டி.கே.சிவக்குமார்

கட்சி மேலிடம் தனக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கியதாகவும்,…

June 24, 2026

ஜார்கண்ட் டி20 இறுதிப் போட்டி: கூட்ட நெரிசலில் திருட்டு, காயமடைந்தோர்

ஜார்கண்ட் டி20 லீக் இறுதிப் போட்டியில் கூட்ட…

June 24, 2026

மனுதாரர்கள் அடையாள அட்டை கட்டாயம்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் எச்சரிக்கை

மனுதாரர்கள் அடையாள அட்டை இணைப்பது கட்டாயம் என்ற…

June 24, 2026

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை மலையிலிருந்து தள்ளி கொன்ற பெண் கைது

திருமணம் செய்ய விருப்பமில்லை எனக்கூறிய வருங்கால கணவரை,…

June 24, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

துரோகி விஜயபாஸ்கர் ஒழிக – அதிமுகவினர் கொண்டாட்டம்

விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, புதுக்கோட்டையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். 'துரோகி விஜயபாஸ்கர் ஒழிக' என கோஷமிட்டனர்.

1 Min Read
தமிழ்நாடு

ஒகேனக்கல்: சாலையோரம் இளைப்பாறும் யானைகள் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் வறட்சி காரணமாக வெளியேறிய யானைகள் சாலையோரம் இளைப்பாறி, சாலையில் சென்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.

1 Min Read
தமிழ்நாடு

விருதுநகரில் தனியார் பஸ் விபத்து: 2 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

விருதுநகரில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர், 40 பேர் காயமடைந்தனர். அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் ஆறுதல் கூறினார்.

1 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – அரசாணை வெளியீடு

தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?