MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் – உதயநிதி ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் – உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் – உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு

சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் – உதயநிதி ஸ்டாலின்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 24, 2026 9:29 மணி
Fernandez
Share
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
SHARE

முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது தனக்கு கோபம் இல்லை என்றும், வருத்தம் மட்டுமே இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஆளுங்கட்சி அமைச்சர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்குவது இதுவே முதல்முறை என்றும், இது ஒரு கேடுகெட்ட ஆட்சி என்றும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். எந்தக் கேள்விகளுக்கு பதிலளித்தாலும், ஆளும் தவெக அமைச்சரவையில் உள்ள மூன்று பேர் மட்டுமே பதிலளிப்பதாகவும், எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால் துறை ரீதியான அமைச்சர்களிடம் பதில் இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் உண்மைகளை மறைத்து மடைமாற்றம் செய்யும் வேலையைத்தான் தவெக அமைச்சர்கள் செய்வதாகவும் அவர் விமர்சித்தார்.

ஆட்சியாளர்களின் கண்களை உறுத்துவது திமுக பக்கம் வரும் இளம் தலைமுறையினர் தான் என்றும், திமுக-வின் சாதனைகளைப் பார்த்து கழகத்திற்கு வரும் இளைஞர்களையும் குறிவைத்து தவெக அரசு தொடர்ந்து கைது செய்து வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இதற்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது கோபம் இல்லை, வருத்தம் மட்டுமே உள்ளது என்று குறிப்பிட்ட அவர், வருத்தம் மட்டுமல்ல, சேகர்பாபு மீதும், இந்த மாவட்டம் மீதும் தனக்கு உரிமை உண்டு என்றும் தெரிவித்தார். திமுக அரசின் சாதனைகள் இளம் தலைமுறையினரை சென்றடையவில்லை என்று கூறி நம்மை நாம் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். நான்கு மாதங்களுக்குப் பிறகு சென்னை கிழக்குப் பகுதிக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKஉதயநிதி ஸ்டாலின்சட்டப்பேரவைசென்னைசேகர் பாபுதமிழக அரசியல்தவெகதிமுக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உயர்ந்துள்ள சர்க்கரை விலை குறித்த செய்தி சர்க்கரை விலை உயர்வு: எத்தனால் பெட்ரோல் காரணமா?
Next Article கணவனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் குறித்த விசாரணை கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விளக்கம் அளிக்கிறார்

இவிஎம் இயந்திரங்கள் ஹேக் செய்ய முடியாது: தலைமை தேர்தல் ஆணையர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பில்லை என்றும், அவை மிகவும் பாதுகாப்பானவை…

ஆகஸ்ட் 24, 2026

கணவனை கொடூரமாக கொன்ற மனைவி: குடலை உருவி பையில் போட்ட கொடூரம்!

சென்னையில் கணவனை கொடூரமாக கொலை செய்து, குடல்களை…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல்: 4 ஆயிரம் பேர் பாதிப்பு!

கர்நாடகாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.…

ஆகஸ்ட் 24, 2026

புதுச்சேரியில் 10 மலிவு விலைக் கடைகள் திறப்பு

புதுச்சேரியில் ஏழை, நடுத்தர மக்களைக் காக்க 10…

ஆகஸ்ட் 24, 2026

செப்.5ல் சிஜேபி பேரணி: மத்திய அரசுக்கு கண்டனம்

ஜூலை 25 வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மத்திய…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

திருப்பூரில் கொலை மற்றும் தற்கொலை செய்து கொண்ட கணவன் மற்றும் மனைவியின் வீடு
தமிழ்நாடு

திருப்பூரில் கொடூரம்: கர்ப்பிணியை கொன்று கணவர் தற்கொலை

திருப்பூரில் நான்கு மாத திருமண வாழ்வில், கணவன் கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுப்பழக்கமே காரணம் என முதற்கட்ட தகவல்.

2 Min Read
பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்
தமிழ்நாடு

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், சாதனை படைத்த விளையாட்டு வீரர்கள் பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

2 Min Read
ஜெயங்கொண்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்
தமிழ்நாடு

போராட்டம் எதிரொலி: ஜெயங்கொண்டம் டாஸ்மாக் கடை நிரந்தரம் மூடல்

ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படுகிறது. மாணவர்கள் சீருடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

2 Min Read
அரசியல்

திமுக-அதிமுக கூட்டணிக்கு பாஜக அழுத்தம்: மாணிக்கம் தாகூர் விளக்கம்

திமுக, அதிமுகவை பாஜக கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவின் ஆணைப்படி இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதாக வந்த தகவலால், தவெக உடன்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?