MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு

க்ரைம்

கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு

Admin
Last updated: மே 12, 2026 6:49 காலை
Admin
Share
SHARE

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டு, தீ வைத்து எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல்​களை மீட்டு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

கிருஷ்ணகிரி அருகே ஆலப்​பட்டி கிராமத்​தில் உள்ள வெப்​பாலம்​பட்டி சாலை​யோரத்​தில் நேற்று காலை 30 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் கொலை செய்​யப்​பட்​டு, உடல் எரிக்​கப்​பட்ட நிலை​யில் கிடந்​தது. அரை கிலோ மீட்​டர் தொலை​வில் கொடு​கூரில் அதே வயதுடைய மற்​றொரு இளைஞர் கொலை செய்​யப்​பட்டு எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல் கிடந்​தது.

தகவல் அறிந்து வந்த சேலம் சரக டிஐஜி சந்​தோஷ் ஹடிமணி, எஸ்பி தங்​கதுரை உள்ளிட்ட போலீஸார் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து உடல்​களை கைப்​பற்றினர்.

இதுதொடர்​பாக போலீ​ஸார் கூறும்போது, கொலை​யானவர்​களின் உடல்​கள் 70 முதல் 80 சதவீதம் வரை எரிந்த நிலை​யில் உள்​ள​தால், கொலை​யான இளைஞர்​கள் யார் என்​பது உடனடி​யாக தெரிய​வில்​லை. வேறு இடத்​தில் இவர்​களைக் கொலை செய்து வாக​னத்​தில் உடல்​களை எடுத்து வந்து இப்​பகு​தி​யில் வைத்து எரித்​திருக்​கலாம். அண்டை மாநிலம், மாவட்​டங்​களில் காணா​மல் போனவர்​ விவரங்​கள் மற்​றும் உடல்​கள் மீட்​கப்​பட்ட சாலை​யில் உள்ள கண்​காணிப்பு கேமரா பதிவு​களை ஆய்வு செய்து விசா​ரணை நடக்கிறது” என்​றனர்.

மேலும், இதுதொடர்​பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீ​ஸார் 5 தனிப்​படைகள் அமைத்து குற்​ற​வாளி​களைத் தேடி வரு​கின்​றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மயிலாப்பூர், மந்தைவெளி கழிவுநீர் நிலையங்கள் நாளை செயல்படாது – குடிநீர் வாரியம் தகவல்
Next Article புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மகாராஷ்டிர அரசு நோட்டீஸ் அனுப்பும் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள்

மராத்தி மொழி தெரியாத 1,268 ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்

மும்பையில் மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு…

ஆகஸ்ட் 22, 2026

பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்: மத்திய அரசு விளக்கம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக வளாகத்தில், விசா…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் 42 நாட்கள் கட்டுமான பணிகளுக்கு தடை

டெல்லியில் குளிர்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,…

ஆகஸ்ட் 22, 2026

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் இல்லை: மத்திய அரசு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள்களை…

ஆகஸ்ட் 22, 2026

ராகுல் நிகழ்ச்சியில் பங்கேற்க யூடியூப் பிரபலங்களுக்கு பணம்: பாஜக குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா புனேயில் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சியில்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக செய்தி
க்ரைம்

தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்: வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகன் மீது, கட்சியில் பொறுப்பு கேட்கச் சென்ற பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை கூறி, வீடியோ…

2 Min Read
குளியலறையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான விசாரணை
க்ரைம்

காதலனைக் கொன்று பாத்ரூமில் அடைத்த இளம்பெண்: போலீஸ் தேடல் தீவிரம்

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், காதலனைக் கொலை செய்துவிட்டு, அவனது உடலை வீட்டு குளியலறைக்குள் மறைத்து வைத்த இளம்பெண் ஒருவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும்…

1 Min Read
பீகார் கிராமத்தில் ஆலமரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் தலையின் அருகே காவல்துறையினர் விசாரணை
க்ரைம்

பீகாரில் அதிர்ச்சி: உணவு தாமதம் – மனைவியை வெட்டி கொன்று மரத்தில் தொங்கவிட்ட கொடூர சகோதரன்

பீகாரில் உணவு பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சகோதரன், அண்ணன் மனைவியின் கழுத்தை வெட்டி கொன்று, தலையை மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி கைது…

2 Min Read
க்ரைம்

சென்னையில் நகை பறித்த ஆந்திர இளைஞர் கைது

சென்னையில் வீடு கட்டுவதற்காக பணம் தேவைப்பட்டதால் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து தங்கக் கட்டியாக மாற்றப்பட்ட செயினும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?