MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை

க்ரைம்

பல்லடத்தில் சட்டவிரோதமாக தங்கிய 25 வங்கதேசத்தவருக்கு 2 ஆண்டு சிறை

Admin
Last updated: மே 24, 2026 6:58 காலை
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த 25 வங்கதேச நாட்டினருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பல்லடம் கரைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வங்கதேச நாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் நடத்திய சோதனையில் அப்துல் ஹாலிக், அமினல் இஸ்லாம் உள்ளிட்ட 25 வங்கதேச நாட்டினர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வங்கதேசத்திற்கான அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதானவர்கள் மீது திருப்பூர் மாவட்ட சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி சுரேஷ் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட 25 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், அபராதத் தொகையை செலுத்த தவறினால், கூடுதலாக ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினருக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bangladeshசட்டவிரோதம்சிறைத்தண்டனைதிருப்பூர்பல்லடம்வங்கதேசம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 3 நாட்களில் 844 ரவுடிகள், 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது
Next Article ஐபிஎல் 2026: ஸ்ரேயாஸ் ஐயர் சதம் – லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் நடைபெறும் இடம்

காவிரி மேலாண்மை ஆணையம்: டெல்லியில் வரும் 22-ல் முக்கிய கூட்டம்

காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய கூட்டம் டெல்லியில் வரும் 22-ஆம் தேதி…

ஜூலை 18, 2026

டெல்லி கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் மீது மர்ம திரவம் வீச்சு

டெல்லி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் மீது…

ஜூலை 18, 2026

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார் – மனைவி தகவல்

லடாக் வளர்ச்சிக்காக போராடும் சோனம் வாங்சுக், மருத்துவமனையில்…

ஜூலை 18, 2026

முதல்வரை சந்திக்க நடைபயணம்: உ.பி. இளைஞர் பயணம் தொடக்கம்

உத்தரபிரதேச மாநிலம் அலிகரைச் சேர்ந்த 24 வயது…

ஜூலை 18, 2026

2 குழந்தைகளுடன் ஆற்றில் கார்: ஆசிரியர் தற்கொலை – அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் கல்வித்துறை அதிகாரிகளின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்,…

ஜூலை 18, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருப்பூரில் அதிர்ச்சி: யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த பெண் உயிரிழப்பு

திருப்பூரில் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உரிய மருத்துவ ஆலோசனையின்றி இதுபோன்ற…

0 Min Read
க்ரைம்

புனே போர்ஷ் விபத்து: ஜாமீன் பெற்ற தந்தை பணமாலையுடன் குத்தாட்டம் – நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

புனே போர்ஷ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்காத நிலையில், ஜாமீனில் வெளிவந்த சிறுவனின் தந்தை பணமாலையுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

1 Min Read
க்ரைம்

படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை

மும்பையில் கணவனின் கொடூர கண்காணிப்பால் விரக்தியடைந்த திருமணமான 48 நாட்களே ஆன இளம்பெண் விஷாகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் குடும்பத்தினர்…

1 Min Read
விளையாட்டு

பாகிஸ்தானை பந்தாடும் வங்கதேசம்: 156 ரன்கள் முன்னிலை!

சைல்ஹெட்டில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக 156 ரன்கள் முன்னிலையுடன் வங்காளதேசம் வலுவான நிலையில் உள்ளது. லிட்டன் தாஸ் சதம், பாபர் அசாம் அரைசதம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?