MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

விளையாட்டு

புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற போவது யார்..? குஜராத்-ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

Admin
Last updated: மே 12, 2026 7:26 காலை
Admin
Share
SHARE

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டுவதற்கு ஒவ்வொரு அணிக்கும் 8-9 வெற்றிகள் தேவையாகும். ஆனால் இன்னும் எந்த அணியும் ‘பிளே-ஆப் சுற்றை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி (டெல்லி, லக்னோ, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) 14 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றுள்ளது.

ஐதராபாத் அணியும் 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி (கொல்கத்தா, 2 முறை ராஜஸ்தான், சென்னை, டெல்லி, மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, லக்னோ, பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு எதிராக) கண்டு 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது.

புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற ஐதராபாத், பஞ்சாப் அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும். சமபலம் வாய்ந்த இந்த அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 5 ஆட்டத்தில் குஜராத்தும், ஒரு ஆட்டத்தில் ஐதராபாத்தும் வென்றுள்ளன.

சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங் டன் சுந்தர், ஜாசன் ஹோல்டர், ராகுல் திவேதியா, நிஷாந்த் சிந்து, ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபடா, முகமது சிராஜ், சாய் கிஷோர்.

அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், ஹென் ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா, ரவிச்சந்திரன் சம ரன், கம்மின்ஸ் (கேப்டன்), ஷிவாங் குமார், இஷான் மலிங்கா, சகிப் ஹூசைன், ஹர்ஷ் துபே.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு
Next Article மேற்கு வங்கம்: பெண்களுக்கு மாதம் ரூ.3000, இலவச பேருந்து பயணம் ஜூன் 1 முதல் அமல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி மக்களவையில் பேசுகிறார்

வினாத்தாள் கசிவுத் தடுப்பு அம்சங்கள் மசோதாவில் இல்லை: பிரியங்கா காந்தி

புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான அம்சங்கள் இல்லை என…

ஜூலை 28, 2026

வினாத்தாள் கசிவு: பயங்கரவாதம், நக்சலிசம் போல தீர்வு – அனுராக் தாக்கூர்

வினாத்தாள் கசிவு விவகாரம், பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம்…

ஜூலை 28, 2026

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

போராட்டங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க…

ஜூலை 28, 2026

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

You Might Also Like

விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு?

மகளிர் டி20 உலகக் கோப்பை: குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை. இதில் எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என முன்னாள்…

2 Min Read
விளையாட்டு

விராட் கோலியின் கண்கள் பொய் சொல்லாது; அவரிடமிருந்து உத்வேகம் பெறுகிறேன்: க்ருணல் பாண்டியா

க்ருணல் பாண்டியா ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்து வருவதுடன், சக வீரரான விராட் கோலியிடம் இருந்து உத்வேகம் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: சிஎஸ்கே பிளே-ஆப் செல்லுமா? சிக்கலான கணக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2026 பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுமா? சிக்கலான புள்ளிவிவரங்கள் மற்றும் மற்ற அணிகளின் வெற்றிகளைச் சார்ந்திருக்கும் வாய்ப்புகள்.

2 Min Read
விளையாட்டு

ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின் ஜெய்ஸ்வால் தான் ஓப்பனர்: சேவாக் கணிப்பு

ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பிறகு ஜெய்ஸ்வால் இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக வருவார் என வீரேந்தர் சேவாக் கணித்துள்ளார். மனோஜ் திவாரியும் இக்கருத்தை ஆதரித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?