MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து தவெகவினர் கொண்டாட்டம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து தவெகவினர் கொண்டாட்டம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து தவெகவினர் கொண்டாட்டம்

தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து தவெகவினர் கொண்டாட்டம்

Admin
Last updated: மே 9, 2026 9:55 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை வென்றது. பெரும்பான்மைக்கு 10 இடங்கள் தேவை என்பதால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அத்போல, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆதரவு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

தனிபெரும்பான்மையை தவெக பெற்று இருப்பதால் ஆட்சி அமைக்க உரிமை கோரி விஜய் 4 வது முறையாக கவர்னரை சந்தித்துள்ளார். கவர்னர் இந்த முறையாவது ஆட்சி அமைக்க அழைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் தவெகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கிடயே தவெகவிற்கு பெரும்பான்மை கிடைத்து இருப்பதால் தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: ராஜஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த குஜராத்.. கில், சுதர்சன் அதிரடியால் 229 ரன்கள்!
Next Article த.வெ.க. அமைச்சரவை உத்தேச பட்டியல்..!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

வியட்நாம் படகு விபத்தில் சிக்கிய இந்தியர்களின் பெயர் பட்டியல்
தமிழ்நாடு

வியட்நாம் படகு விபத்து: சிக்கிய 32 இந்தியர்களின் முழு பட்டியல் வெளியீடு

வியட்நாமின் பு கியூக் தீவு அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 இந்தியர்கள் சிக்கினர். உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. உதவிக்கு தொடர்பு கொள்ள…

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

மேகதாது: கர்நாடகாவுக்கு அழுத்தம் தர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழ்நாடு அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பேசுகிறார்
தமிழ்நாடு

யுபிஐ சேவைக்கு கட்டணம் இல்லை – நிர்மலா சீதாராமன் உறுதி

யுபிஐ சேவைக்கு கட்டணம் இல்லை - நிர்மலா சீதாராமன் உறுதி. இந்தியர்கள் எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் செலுத்தாமல் இந்த உடனடி டிஜிட்டல் சேவையைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள் என…

2 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார். இவரை தொடர்ந்து விஜய் தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர். புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன்,…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?