MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: போர் முடிவுக்கு வருமா..? அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும் – டிரம்ப் நம்பிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - போர் முடிவுக்கு வருமா..? அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும் – டிரம்ப் நம்பிக்கை

லைஃப் ஸ்டைல்

போர் முடிவுக்கு வருமா..? அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடம் இருந்து ‘இன்றிரவுக்குள்’ பதில் வரும் – டிரம்ப் நம்பிக்கை

Admin
Last updated: மே 9, 2026 7:25 காலை
Admin
Share
SHARE

ஈரான்-அமெரிக்கா இடையே முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 2-வது கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது.

போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலமாக ஈரானுக்கு ஒரு அமைதி திட்டத்தை அமெரிக்கா கொடுத்து அனுப்பியது. அந்த திட்டத்தை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்தது.

இதற்கிடையே, 3 அமெரிக்க கடற்படை கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்தன. அப்போது நடத்தப்பட்ட ஈரான் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தன. ஈரான் ராணுவ தளங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தின. இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒரு நிருபருக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்தார். அதில், “அமெரிக்கா-ஈரான் கடற்படைகள் இடையிலான மோதல் ஒரு அன்பான சண்டைதான். போர் நிறுத்தம் இன்னும் நீடிக்கிறது. அமைதி ஒப்பந்தம் எந்த நாளிலும் வரலாம். ஈரான் புரிந்து கொள்ள வேண்டும். அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிடடால், அந் நாடு இன்னும் அதிகமாக வேதனைப்பட வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

இந்நிலையில் ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், அவர்களிடமிருந்து (ஈரான்) இன்று இரவுக்குள் பதில் வரும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறினார். ஈரான் வேண்டுமென்றே அமைதி பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதாக நம்புகிறீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிரம்ப், “விரைவில் தெரிந்துவிடும்” என்று கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: மாடல் அழகிகளை வைத்து ஹனி டிராபிங்.. பிசிசிஐ கடும் எச்சரிக்கை.. இ- சிகரெட்க்கும் தடை
Next Article டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

ஸ்மார்ட் மின்சார மீட்டர் திட்டம்: கைவிடப்பட்டது தமிழ்நாடு அரசு முடிவு!

வீடுகளில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட முடிவு செய்துள்ளது. மின்வாரியத்தின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

துலாம் ராசி: 2026 ஆனி மாத பலன்கள் – திடீர் ஏற்றம், ஆரோக்கிய எச்சரிக்கை!

துலாம் ராசிக்கு 2026 ஆனி மாத ராசிபலன்கள்: மாதத் தொடக்கத்தில் திடீர் ஏற்றம், ஆனால் செவ்வாய் பெயர்ச்சியால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்ரன் லாப ஸ்தானம் வருவதால்…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

செந்தில் பாலாஜிக்கு சிக்கல்: சிபிஐ வழக்குப்பதிவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் அவருக்கு சட்டச் சிக்கல்கள் அதிகரித்துள்ளன.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

அழுக்குச் சிந்தனையை கழுவி ஊற்றிய மகள்! | என் பாதையில்

தன்னை முற்போக்காளனாகக் கருதிக்கொள்கிற ஆண்களில் நானும் ஒருவன். ஒரே மகள் பொறியியல் பட்டதாரி. பெங்களூருவில் வேலையில் இருந்தவளுக்கு சென்னையில் வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அதன் நிமித்தமாக…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?