MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அழுக்குச் சிந்தனையை கழுவி ஊற்றிய மகள்! | என் பாதையில்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அழுக்குச் சிந்தனையை கழுவி ஊற்றிய மகள்! | என் பாதையில்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - அழுக்குச் சிந்தனையை கழுவி ஊற்றிய மகள்! | என் பாதையில்

லைஃப் ஸ்டைல்

அழுக்குச் சிந்தனையை கழுவி ஊற்றிய மகள்! | என் பாதையில்

Admin
Last updated: மே 10, 2026 10:26 காலை
Admin
Share
SHARE

தன்னை முற்போக்காளனாகக் கருதிக்கொள்கிற ஆண்களில் நானும் ஒருவன். ஒரே மகள் பொறியியல் பட்டதாரி. பெங்களூருவில் வேலையில் இருந்தவளுக்கு சென்னையில் வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்ததால் அதன் நிமித்தமாக இரவுப் பயணம். ரயில் நிலையத்தில் காத்திருந்தோம்.

“நாலு நாளா பயங்கர வலிம்மா.கிளம்பற நேரத்துல பீரியட் ஆயிருச்சுன்னா என்ன பண்றதுன்னு ஒரே பயமா இருந்துச்சு. நல்ல வேளை நேத்தே ஆயிருச்சு” என்று மனைவியிடம் சொல்லியபடியே என்னைப் பார்த்து, “இப்படி தாங்கப்பா பெங்களூர்ல முதல் நாள் ஹெச்ஆர் கூடப் பேசிக்கிட்டு இருக்கும் போதே பீரியட் ஆயிருச்சு. பல்லைக் கடிச்சுக்கிட்டு சமாளிச்சிட்டேன்” என்றாள்.

நான் உடனே, “கொஞ்சம் மெதுவாகப் பேசு. பக்கத்துல ஆம்பளைங்களா இருக்காங்க” என்றதும் சட்டெனச் சுருங்கிய மகளின் முகம் மெல்லச் சிவந்து, “ஆம்பளைங்க இருந்தா என்னங்கப்பா? எச்சில் துப்புற மாதிரி, மூக்கு சிந்துற மாதிரி பீரியடும் சாதாரண விஷயம். இதுல கூச்சப்படுறதுக்கு என்ன இருக்கு? இதுக்கே இப்படிச் சொல்றீங்களே, பெங்களூர்ல கூட வேலை செய்யற அண்ணனுங்ககிட்ட தான், ‘அண்ணா பீரியட் ஆயிருச்சு. கொஞ்சம் நாப்கின் வாங்கிட்டு வர்றீங்களா’ன்னு கேட்பேன். அவங்களும் வாங்கி வந்து தந்துருக்காங்க…

பீரியட்ஸ் பத்தி பேசறது உங்களுக்கு அசிங்கமா இருந்துச்சுன்னா, இனிமே அதைப் பத்தி உங்ககிட்ட பேச மாட்டேன்” என்றாள். மாதவிடாய் குறித்த எனது அழுக்குப் புரிதலை மாற்றும் வகையில் அமைந்தது அந்த இரவு நேரப் பயணம்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பதவியேற்பு விழா… முதல் வரிசையில் நடிகை திரிஷா
Next Article த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து- சீமான்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சித்தராமையா முதல்-மந்திரியாக நடிக்கும் கன்னட திரைப்படம்

சித்தராமையா முதல்-மந்திரியாக நடிக்கும் கன்னடப் படம்!

கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா, ஒரு கன்னட திரைப்படத்தில் முதல்-மந்திரியாக நடிக்கவுள்ளார். இது…

செப்டம்பர் 25, 2026

5 மாநில தேர்தல்: பாஜக செலவு ரூ.529 கோடி, காங்கிரஸ் ரூ.95.5 கோடி

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக ரூ.529…

செப்டம்பர் 25, 2026

ஆந்திராவில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆந்திராவில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

செப்டம்பர் 25, 2026

2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும்: பிரதமர் மோடி நம்பிக்கை

2047-ல் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாகும் என்றும்,…

செப்டம்பர் 25, 2026

குழந்தைகள் ஆபாச படங்களை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

குழந்தைகள் மீதான ஆபாச படங்களை சமூக வலைதளங்களில்…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

லெ மான்ஸ் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங்: முதல் 10 இட வெற்றி!

லெ மான்ஸ் 24 மணி நேர சர்வதேச கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி முதல் 10 இடங்களுக்குள் வெற்றி பெற்று இந்திய அணிக்கு வரலாற்றுச்…

1 Min Read

இதய நோய்கள் வராமல் தடுக்கும் அற்புத காய்கறிகள்!

இதய நோய்கள் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் காய்கறிகள் பற்றிய விரிவான தகவல்கள். பீர்க்கங்காய், பீன்ஸ், காலிஃபிளவர், வெண்டைக்காய், பாகற்காய் ஆகியவற்றின் நன்மைகள்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நரசிம்மன்: அண்ணாமலைக்கு ஆதரவு அறிவிப்பு

தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன் அறிவித்துள்ளார். அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், அவருடன் இணைந்து பயணிக்க தயாராகிவிட்டதாக கூறியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தண்ணீர், மின்சாரம் இல்லை: டெல்டா விவசாயிகளின் நிலை என்ன? – இபிஎஸ் கேள்வி

மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாதது, மின்சார நேரத்தைக் குறைத்தது போன்ற காரணங்களால் தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?