MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நரசிம்மன்: அண்ணாமலைக்கு ஆதரவு அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நரசிம்மன்: அண்ணாமலைக்கு ஆதரவு அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நரசிம்மன்: அண்ணாமலைக்கு ஆதரவு அறிவிப்பு

லைஃப் ஸ்டைல்

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நரசிம்மன்: அண்ணாமலைக்கு ஆதரவு அறிவிப்பு

Admin
Last updated: ஜூன் 10, 2026 11:01 மணி
Admin
Share
SHARE

தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக முன்னாள் எம்.பி. சி. நரசிம்மன் அறிவித்துள்ளார். தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான இவர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திராவிட கட்சிகளை வீழ்த்த அண்ணாமலை காட்டிய வழியை 2 ஆண்டுகளுக்கு முன்பே பின்பற்றியிருந்தால் தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடித்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய நரசிம்மன், கடந்த ஓராண்டாக தமிழக பாஜக சிறப்பாக செயல்படவில்லை என்றும், இது மிகுந்த வருத்தத்தை அளித்ததாகவும் கூறினார். தேர்தல் காலத்தில் கட்சிக்கு எதிராக பேசக்கூடாது என்ற நோக்கில் அமைதியாக இருந்து, தலைமை அளித்த பணியை செய்ததாகவும், ஆனால் தற்போது பாஜகவில் தொடர்ந்து பயணித்தால் பொதுமக்களுக்கு எந்த பணியையும் செய்ய இயலாது என்பதால் விலக தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைத் தோற்கடித்து ஒரு இயக்கம் ஆட்சி அமைத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இதே பணியை அண்ணாமலை தலைமையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டிருந்தால் இன்றைக்கு பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும் என குறிப்பிட்டார். எனவே, அண்ணாமலை எடுத்துள்ள முடிவை நானும், எனது பகுதியில் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏற்று, தமிழகம் மற்றும் மக்களை காப்பதற்கும், புதிய மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், அந்த மாற்றம் அண்ணாமலை தலைமையில் கிடைக்கும் என்ற எண்ணத்தோடு, அவருடன் பயணிக்கத் தயாராகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

மோடியின் மீது எந்த வருத்தமும் இல்லை என்றும், ஆனால் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணும்போது அண்ணாமலைக்கு ஈடாக யாரும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த இயக்கம் பாஜகவுக்கும், மோடிக்கும் எதிரானது அல்ல என்றும், அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் அச்சமின்றி இந்த இயக்கத்தில் இணைந்து வருகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BJPTamil Nadu Politicsஅண்ணாமலைஅரசியல்நரசிம்மன்பாஜகமுன்னாள் எம்.பி.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் விஜய்!
Next Article தவெக எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் அவசரக் கூட்டம் நாளை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய்

மேகதாது அணை: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி…

ஜூலை 29, 2026

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ…

ஜூலை 29, 2026

இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம் இணையத்தில் வைரல்: சிஜேபி தொடர்கிறது

இடஒதுக்கீட்டிற்கு எதிரான 'ரிசர்வேஷன் ஹட்டாவோ அந்தோலன்' இன்ஸ்டாகிராம்…

ஜூலை 29, 2026

பிரதமர் மோடி வீடியோ நீக்கம்: மெட்டாவுக்கு மத்திய அரசு சம்மன்

பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ பேஸ்புக்கில் இருந்து…

ஜூலை 29, 2026

அரபு நாடுகளில் 3 ஆண்டுகளில் 1,340 இந்தியர்கள் தற்கொலை

கடந்த 3 ஆண்டுகளில் அரபு நாடுகளில் 1,340…

ஜூலை 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பாக்யராஜின் மறைவு தமிழ் சினிமாவிற்குப் பேரிழப்பு: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மறைந்த இயக்குநர் பாக்யராஜின் படைப்புகள் இன்றும் திரைக்கதை அமைப்பதற்கு மிகச்சிறந்த பாடங்களாகத் திகழ்கின்றன என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி அணிக்கு எதிராக கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு…

1 Min Read
அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராகும் காட்சி
தமிழ்நாடு

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்: செந்தில் பாலாஜி இன்று விசாரணைக்கு ஆஜராகிறாரா?

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய வழக்கில் 9 பேர் கைது. அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று விசாரணைக்கு ஆஜராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசியல்…

1 Min Read
குழாய்களில் உள்ள வெள்ளை கறைகளை நீக்க அலுமினிய ஃபாயில் பயன்படுத்தும் காட்சி
லைஃப் ஸ்டைல்

அலுமினிய ஃபாயில்: டேப் வெள்ளை கறைகளுக்கு எளிய தீர்வு

குழாய்களில் படியும் வெள்ளை கறைகளை நீக்க அலுமினிய ஃபாயில் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. வாராந்திர பராமரிப்பு மூலம் குழாய்களைப் புதுமையாக வைத்திருக்கலாம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?