MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை

உலகம்

இன்றிரவிற்குள் அமைதி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானிடமிருந்து பதில் வரும்- டிரம்ப் நம்பிக்கை

Admin
Last updated: மே 9, 2026 4:28 மணி
Admin
Share
SHARE

ஈரான் – அமெரிக்கா இடையே போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் முதற்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டது.

மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கு அமைதி ஒப்பந்த திட்டத்தை அமெரிக்கா பாகிஸ்தான் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தை ஈரான் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தது.

இதற்கிடையே, 3 அமெரிக்கா கடற்படை கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்தன. ஈரானின் தாக்குதலையும் மீறி கப்பல்கள் கடந்ததில் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடந்தி வருகின்றன. பதிலடி தாக்குதல் அமெரிக்காவும் நடத்தி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம், அமெரிக்கா – ஈரான் இடையே சண்டை நிலவுவது சாதாரண சண்டை, அன்பான ஒரு சண்டை எனவும் எங்கள் இருவரின் அமைதி ஒப்பந்தம் எப்போ வேண்டுமானாலும் முடிவுக்கு வரும் ஆனால் இன்று வரைக்கும் போர் நீடிக்கிறது.

ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிறைய வேதனை பட வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு நிருபரிடம் தொலைபேசியில் அழைத்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் தொடர்பாக கூறுகையில், ‘ இன்றிரவிற்குள்’ ஈரானிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்க்கிறேன், ஈரான் வேண்டுமென்றே அமைதி ஒப்பந்தத்தை தாமதம் செய்வதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்கான பதில் ‘விரைவில் தெரிந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்குமா? – மாலை 4 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு
Next Article யார் இந்த ஜெகதீஷ்? – விஜய்யின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ‘ரூட்’ வியூகம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல்

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் சிறுத்தை தாக்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

ஆகஸ்ட் 21, 2026

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

உலகம்

டிரம்ப்பை சந்தித்த மோடி: ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு குறித்து வலியுறுத்தல்

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து, ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வலியுறுத்தினார்.

1 Min Read
உலகம்

அமெரிக்கா 250வது சுதந்திர தினம்: ரெட் ஆரோஸ் குழு பங்கேற்பு!

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற ரெட் ஆரோஸ் விமானப் படை குழு நியூயார்க் வானில் அணிவகுப்பு நடத்த உள்ளது.

1 Min Read
உலகம்

உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: ரஷ்யாவில் இந்தியர் பலி – அதிர்ச்சி தகவல்கள்!

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்த நிலையில், இந்திய தூதரகம் மீட்பு பணிகளை…

1 Min Read
உலகம்

பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடி: நீடித்த பூமிக்கு உறுதிமொழி

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் சென்றுள்ளார். 'நீடித்த மற்றும் வளம் நிறைந்த பூமிக்காக' என்ற நோக்கத்துடன் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். எக்ஸ் தளத்தில் தனது வருகையை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?