MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்த விமானம்.! நேபாளத்தில் அதிர்ச்சி சம்பவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > உலகம் > தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்த விமானம்.! நேபாளத்தில் அதிர்ச்சி சம்பவம்
உலகம்

தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்த விமானம்.! நேபாளத்தில் அதிர்ச்சி சம்பவம்

Admin
Last updated: May 11, 2026 3:18 pm
Admin
Share
SHARE

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நோபாளம் நோக்கி துருக்கி ஏர்லன்ஸ் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள், 11 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 288 பேர் இருந்தனர்.

விமானம் நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்க முற்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானத்தின் டயரில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியது. டயரில் பற்றிய தீ, படிப்படியாக விமானத்தின் அடிப்பகுதி வரை பரவியது. அத்துடன் புகையும் அதிகப்படியாக வெளியேறியது.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்து விமானத்தில் பற்றி எரிந்த தீயை உடனடியாக அணைத்தனர். அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த 288 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தால் திரிபுவன் விமான நிலைய பணிகள் சில மணி நேரம் நிறுத்தப்பட்டது. உராய்வு காரணமாக டயரில் தீப்பற்றி இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சபாநாயகர் தேர்தலில் ஜே.சி.டி. பிரபாகர் போட்டி
Next Article 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி: பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அமுல் பால் விலை உயர்வு: லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!

இந்தியாவின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான அமுல், நாடு முழுவதும் பால் விலையை…

May 13, 2026

காரிஃப் பயிர்கள்: மத்திய அரசு அறிவித்த புதிய குறைந்தபட்ச ஆதார விலைகள்!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல்…

May 13, 2026

சேலை சரியில்லை: மணமகள் மறுப்பு – திருமணமே நின்றது! குடும்பத்தில் மோதல்

உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டத்தில் உள்ள…

May 13, 2026

பிரிக்ஸ் மாநாடு: டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ்!

புதுடெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும்…

May 13, 2026

திருமணத்தில் ஸ்விக்கி டெலிவரி: பூசாரிக்கு விறகு கொடுத்த நபர் வைரல்!

தென்னிந்திய திருமணங்கள் எப்போதும் பரபரப்புக்கும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கும்…

May 13, 2026

You Might Also Like

உலகம்

ஈரான் போர் விமானம் பாகிஸ்தானில்: அமெரிக்கா எச்சரிக்கை

பாகிஸ்தானில் தரையிறங்கிய ஈரான் போர் விமானம், அமெரிக்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானை எச்சரித்துள்ள அமெரிக்கா, பிராந்திய பாதுகாப்பு குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் தகவல்கள் உள்ளே..!!…

1 Min Read
உலகம்

சாட்ஜிபிடியில் ஹேக்கிங் தடுப்புக்கு புதிய பாதுகாப்பு அம்சம்

இணைய உலகில் ஹேக்கிங் மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்களின் கணக்குகளைப் பாதுகாக்க சாட்ஜிபிடி ஒரு புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சத்தை…

1 Min Read
உலகம்

மாலியில் தொடரும் பயங்கரவாத தாக்குதல் – 70-க்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 70-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். கடந்த புதன்கிழமை நடந்த தாக்குதலில் 24…

1 Min Read
உலகம்

மேற்கு கரையில் 70 குழந்தைகள் பலி: ஐ.நா. கண்டனம்

மேற்கு வங்காளத்தில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் மற்றும் குடியேறிகளின் தாக்குதல்களால் குழந்தைகள் கொல்லப்படுவதும், காயமடைவதும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. குழந்தைகள் நிதியமான யுனிசெப்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?