MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - உலகம் - ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்

உலகம்

ஈரான் விவகாரத்தில் முன்னேற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்

Admin
Last updated: மே 24, 2026 4:35 மணி
Admin
Share
SHARE

ஈரானுடனான பேச்சுவார்த்தை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று பிற்பகல் ஒரு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்கோ ரூபியோ, 'ஈரான் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று பிற்பகல் சில அறிவிப்புகளை வெளியிடக்கூடும். நமக்கு நீண்டகால பலனளிக்கக் கூடிய ஒரு வரைவுத் திட்டத்தில் நாங்கள் சில முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக நினைக்கிறோம். இந்த விவகாரத்தில் இறுதி முன்னேற்றம் ஏற்படவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் ஈரானின் முழுமையான ஏற்பும், இணக்கமும் தேவைப்படும்' என்று கூறினார்.

'அடுத்த சில மணி நேரங்களில், உலகிற்கு சில நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்க கூடாது என்பதே எங்களின் இறுதி இலக்கு' என்றும் அவர் வலியுறுத்தினார். ஹார்முஸ் ஜலசந்தி ஒரு சர்வதேச நீர்வழியாகும். ஆனால், சர்வதேச சட்டங்களை மீறி சர்வதேச நீர்வழியைப் பயன்படுத்தும் வர்த்தகக் கப்பல்களை அழித்துவிடுவோம் என்று ஈரான் அச்சுறுத்துவதாகவும், வளைகுடாவில் உள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து கடந்த 48 மணி நேரத்தில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அது வெற்றி பெற்றால் ஹார்முஸ் ஜலசந்தி திறந்தும், சுங்கக் கட்டணங்கள் இல்லாமலும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரானிய அணு ஆயுத அச்சுறுத்தலை உலகம் இனி எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதே தங்கள் இறுதி இலக்கு என்றும் மார்கோ ரூபியோ குறிப்பிட்டார். முன்னதாக, புது டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IranUSAஅணு ஆயுதம்அமெரிக்காஈரான்மார்கோ ரூபியோஹார்முஸ் ஜலசந்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக-அதிமுக கூட்டணிக்கு பாஜக அழுத்தம்: மாணிக்கம் தாகூர் விளக்கம்
Next Article ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி வளர்ச்சி குறித்து பேசுகிறார்

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சம்: பிரதமர் மோடி பெருமிதம்

பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பிரதமர்…

ஜூலை 26, 2026

டெல்லி போராட்டம் அரசுக்கு சவால் – உத்தவ் தாக்கரே

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம்,…

ஜூலை 26, 2026

மாணவர்கள் மீது தாக்குதல்: அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி கடிதம்

ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட…

ஜூலை 26, 2026

மாணவர் போராட்டங்களுக்கான காரணம்: ஜெயராம் ரமேஷ் விளக்கம்

கல்விக்காக மக்கள் அதிகம் செலவிடுவதும், அதில் சீர்திருத்தங்கள்…

ஜூலை 26, 2026

கார்கில் வெற்றி தினம்: வீரர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, தேசத்திற்காக போராடிய…

ஜூலை 26, 2026

You Might Also Like

அமெரிக்காவின் இறக்குமதி வரி அறிவிப்பு தொடர்பான செய்தி
பிசின்ஸ்

அமெரிக்கா விதித்த 10% இறக்குமதி வரி அமல்

அமெரிக்கா, இந்தியப் பொருட்களுக்கு 10% கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளது. இது இந்திய வர்த்தகத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min Read
உலகம்

அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை: சுவிட்சர்லாந்தில் ஜே.டி. வான்ஸ்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுசக்தி திட்டம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் நடைபெறுகிறது. அமெரிக்க பிரதிநிதி ஜே.டி. வான்ஸ் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்துள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

இந்திய கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது டிரம்ப் குற்றச்சாட்டு

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இது முற்றிலும் ஏற்க முடியாத செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 Min Read
உலகம்

ஹமாஸ் தளபதி ‘தி கோஸ்ட்’ இஸ்ரேல் தாக்குதலில் கொலை!

இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அக்டோபர் 7 தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தளபதி இசுதீன் அல் ஹதாத் காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளது. இவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?