MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்

தமிழ்நாடு

சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்

Admin
Last updated: மே 11, 2026 1:48 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார்.

சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் கருப்பையா வாழ்த்து தெரிவித்தார். தமிழக மக்களுக்காக உழைக்க தன்னை இயந்திரமாய் மாற்றிக்கொண்ட முதல்வரை வணங்குகிறேன் என தற்காலிக சபாநாயகர் புகழாரம் சூட்டினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதற்கான பதிவேட்டில் விஜய் கையெழுத்திட்டார்.

அவரை தொடர்ந்து அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து திமுக, அதிமுக அமைச்சர்கள் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் இதுவரை 7 எம்எல்ஏக்கள் பதவியேற்கவில்லை. சேந்தமங்கலம் சந்திரசேகரன், காமாட்சி, சரவணன், சிவி சண்முகம், கே.சி.கருப்பண்ணன், உஷாராணி பதவியேற்கவில்லை. வெற்றி சான்றிதழ் கொண்டு வராததால் அமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
Next Article குஜராத் பெண் கொலையில் 30 ஆண்டுக்குப் பின் கணவர் கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாறுதல்: இன்று முதல் ஆன்லைன் விண்ணப்பம்!

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் 2026-27ஆம் ஆண்டுக்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

1 Min Read
தமிழ்நாடு

தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு..!

தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு என அறிவிப்பு... தமிழ்நாட்டில் அமைய உள்ள தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் நிபந்தனையற்ற ஆதரவு. இந்திய…

0 Min Read
தமிழ்நாடு

இலவச மின்சாரம்… யாருக்கு எத்தனை யூனிட்கள் இலவசம்? – தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய், இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார். இத்திட்டத்தில்…

1 Min Read
தமிழ்நாடு

முதலீடுகள் வெளியேறினவா? சட்டசபையில் பதிலளிக்க தயார் – அமைச்சர் கீர்த்தனா

தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுவது குறித்து, சட்டசபையில் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?