MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலவச மின்சாரம்… யாருக்கு எத்தனை யூனிட்கள் இலவசம்? – தமிழ்நாடு அரசு விளக்கம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலவச மின்சாரம்… யாருக்கு எத்தனை யூனிட்கள் இலவசம்? – தமிழ்நாடு அரசு விளக்கம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இலவச மின்சாரம்… யாருக்கு எத்தனை யூனிட்கள் இலவசம்? – தமிழ்நாடு அரசு விளக்கம்

தமிழ்நாடு

இலவச மின்சாரம்… யாருக்கு எத்தனை யூனிட்கள் இலவசம்? – தமிழ்நாடு அரசு விளக்கம்

Admin
Last updated: மே 10, 2026 4:54 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய், இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார். இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் நிலவிவந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த 200 யூனிட் இலவசச் சலுகை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக அவர்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற பழையை நடைமுறையே தொடரும்.

இதற்கு முன்பு தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐ.எஸ்.எல்.கால்பந்து: சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இன்று மோதல்
Next Article IPL 2026: தனித்துவமான பேட்டர்ஸ் பட்டியலில் இணைந்த லக்னோ வீரர் மிட்செல் மார்ஷ்.. அண்ணனை போல் தம்பி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளரங்க விளையாட்டு வளாகத்தை திறந்து வைக்கிறார்
தமிழ்நாடு

விருதுநகரில் நிர்மலா சீதாராமன்: விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய உள்ளரங்க விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்தார். இது…

1 Min Read
பெலிக்ஸ் ஜெரால்டு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்
தமிழ்நாடு

மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம்

தமிழக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக பெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளரான இவர், பத்திரிகை மற்றும் சமூக ஊடகப்…

2 Min Read
தமிழக முதல்வர் விஜய்
தமிழ்நாடு

நதிநீர் இணைப்பு: பிரதமருக்கு முதல்வர் விஜய் எழுதிய கடிதம்

தமிழக முதல்வர் விஜய், கோதாவரி-காவிரி-குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வலியுறுத்தி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

அம்மோனியா கசிவு: உயிரிழந்தவர் உயிருடன்! ஆதார் மோசடி அம்பலம்

திருவள்ளூரில் அம்மோனியா கசிவு விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட பெண் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரது ஆதார் அட்டை மூலம் போலியாக வேலைக்குச் சேர்ந்தது அம்பலமாகியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?