MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

தமிழ்நாடு

தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மன உளைச்சல்: பிளஸ்-2 மாணவி எடுத்த விபரீத முடிவு

Admin
Last updated: மே 11, 2026 1:48 மணி
Admin
Share
SHARE

கோவை கணபதி தங்கம்மாள் நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி நர்மதா. இந்த தம்பதிக்கு (17 வயது) என்ற மகள் இருந்தார். யாழினி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அத்துடன் பிளஸ்-2 பொதுத்தேர்வையும் எழுதினார். அவர் நன்றாக படித்து வந்ததால் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் யாழினி தேர்ச்சி பெற்றதுடன் 454 மதிப்பெண் பெற்று இருந்தார். தான் எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மன உளைச்சல் அடைந்த அவர் தனது தாய் நர்மதாவிடம் கூறி அழுது புலம்பினார். இதனால் தனது மகளுக்கு நர்மதா ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவி யாழினி தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நர்மதா, உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது மகளை மீட்டு கணபதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே யாழினி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: இந்திய அணிக்குள் சீக்கிரம் கொண்டு வாங்க.. இவர் அனுபவம் முக்கியம்.. அஸ்வின் கருத்து
Next Article சட்டசபையில் இதுவரை பதவியேற்காத 7 எம்எல்ஏக்கள்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய கல்வி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி

ராகுல் தன்னை ஆளப் பிறந்தவராக நினைக்கிறார்: மத்திய அமைச்சர் ஜோஷி விமர்சனம்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னைத்தானே ஆளப் பிறந்தவர் என்று நினைத்துக்…

ஆகஸ்ட் 14, 2026

ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கையை விமர்சித்த…

ஆகஸ்ட் 14, 2026

பாக்கெட் உணவுகளில் எச்சரிக்கை: 2 வார கெடு விதித்த உச்ச நீதிமன்றம்

அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு உள்ள பாக்கெட்…

ஆகஸ்ட் 14, 2026

ஹரித்வார் புனித பூமி குப்பை மேடானது: பக்தர்கள் வருகையால் அவதி

உத்தராகண்ட் மாநிலத்தின் புனித நகரமான ஹரித்வார், 5…

ஆகஸ்ட் 14, 2026

திருப்பதியில் ஒரே நாளில் 82,800 பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில்…

ஆகஸ்ட் 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்

தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. பொதுவாக கத்திரி வெயில் காலம் கோடை காலத்தின் உச்சமாக பார்க்கப்படும். இந்த கால கட்டங்களில் வெப்பம் பெருமளவில் அதிகரிக்கும்.…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் 21 வரை மழை: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 21-ஆம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தது ஜனநாயகத்துக்கு எதிரானது – அன்புமணி

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த 3 எம்.எல்.ஏக்களின் செயல் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், இது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

2 Min Read
தமிழ்நாடு

69% இடஒதுக்கீடு: சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

தமிழகத்தின் 69% இடஒதுக்கீட்டுக் கொள்கை உச்ச நீதிமன்றத்தில் சவால்களை எதிர்கொள்வதை அடுத்து, சட்டப் போராட்டம் நடத்த தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. மக்களின் உரிமைகளை பாதுகாக்க…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?