MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஊரான் பலத்தில் வந்தவருக்கு கர்வம் தேவையில்லை – துரைமுருகன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஊரான் பலத்தில் வந்தவருக்கு கர்வம் தேவையில்லை – துரைமுருகன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஊரான் பலத்தில் வந்தவருக்கு கர்வம் தேவையில்லை – துரைமுருகன்

தமிழ்நாடு

ஊரான் பலத்தில் வந்தவருக்கு கர்வம் தேவையில்லை – துரைமுருகன்

Fernandez
Last updated: ஜூலை 11, 2026 11:54 காலை
Fernandez
Share
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
SHARE

தமிழக முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு பதிலளித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், 'பேச்சில் கண்ணியம் வேண்டும், எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசுவது முதல்வருக்கு முறையல்ல' என்று விமர்சித்துள்ளார். மேலும், 'சொந்த பலத்தில் அல்லாமல், ஊரான் பலத்தில் வந்தவர்களுக்கு இவ்வளவு கர்வம் தேவையில்லை' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு கரூர் அருகே நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் விஜய் பேசியிருந்தார். அப்போது, 'கரூர் போலீசார் நினைத்திருந்தால் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம். அரசியல் ஆதாயம் தேடிய மு.க.ஸ்டாலின், என் குடும்ப உறவுகளை இழந்து வலியிலிருந்த என் மீதே பழியைப் போட்டார். நான் ஓடி ஒளிந்துவிட்டதாகக் கூறினார்கள். வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?' என்று ஆவேசமாக அவர் பேசியிருந்தார்.

முதல்வரின் இந்தப் பேச்சுக்கு இன்று செய்தியாளர்களிடம் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், 'தமிழக முதல்வர்கள் எப்போதும் எதிர்க்கட்சிகளையும் அரவணைத்து, அனுசரணையாகவே பேசி வந்துள்ளனர். ஆனால், முதல்வர் விஜய் பேசுவது அப்படி இல்லை. எடுத்தோம் கவிழ்ந்தோம் என்று பேசுவது முதல்வருக்கு அழகல்ல' என்று கூறினார்.

மேலும், 'வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல' என்று கண்ணதாசன் கூறியதை மேற்கோள் காட்டிய துரைமுருகன், 'இந்த வெற்றி நிலையானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எங்களை விட்டால் ஆளில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறியது. ஆனால் காங்கிரஸ் தோற்கவில்லையா? அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். இரண்டையும் ஒன்றாக பாவித்து, அடுத்த முறை மக்களின் மனதை கவர்கிறவன்தான் உண்மையான அரசியல்வாதி' என்றும் தெரிவித்தார்.

'ஏதோ வந்துவிட்டோம் என்பதற்காக பேசக்கூடாது. அதுவும் சொந்த பலத்தில் அல்லாமல், ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் தேவையில்லை' என்று அவர் தனது பேச்சை முடித்துக் கொண்டார். இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய்யின் பேச்சு மற்றும் அதற்கு துரைமுருகன் அளித்த பதில், எதிர்வரும் காலங்களில் அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அரசியல்கரூர்த.வெ.க.தமிழ்நாடுதிமுகதுரைமுருகன்முதலமைச்சர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இலவச ரெசின் ஆர்ட் பயிற்சியில் பங்கேற்கும் பெண்கள் பெண்களுக்கு இலவச ரெசின் ஆர்ட் பயிற்சி: மகளிர் நலச்சங்கம் அறிவிப்பு
Next Article வெள்ளி கொலுசை சுத்தம் செய்யும் பெண் வெள்ளி கொலுசை புதுசு போல் மாற்ற எளிய வீட்டு குறிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

சத்தீஸ்கர் ராய்கட் மாவட்டத்தில் காட்டு யானை தாக்குதல் சம்பவங்கள் குறித்த செய்தி

சத்தீஸ்கரில் யானை தாக்கி ஒரே நாளில் 2 பேர் பலி: ராய்கட் மாவட்டத்தில் அச்சம்

சத்தீஸ்கர் ராய்கட் மாவட்டத்தில் ஒரே நாளில் காட்டு யானைகள் தாக்கி பெண் மற்றும்…

ஜூலை 11, 2026

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்த கொடூரம்

ஒடிசாவில் காரில் ஏ.டி.எம். இயந்திரத்தை கட்டி இழுத்துச்…

ஜூலை 11, 2026

இந்திய வம்சாவளியினர் – இருநாட்டு உறவின் தூண்: மோடி புகழாரம்

நியூசிலாந்தில் நடைபெற்ற 'கியா ஓரா மோடி' நிகழ்ச்சியில்…

ஜூலை 11, 2026

வியட்நாமில் படகு விபத்து: 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

தெற்கு வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…

ஜூலை 11, 2026

கேரளாவில் போதைப்பொருள் வேட்டை: 6700க்கும் மேல் கைது!

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700க்கும் மேற்பட்டோர்…

ஜூலை 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்

சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,08,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திமுக அரசு அதிரடி: 100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து!

நிர்வாகக் காரணங்களுக்காக, தி.மு.க. அரசு 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ரத்து செய்துள்ளது. இது முந்தைய திமுக ஆட்சியின் போது வெளியிடப்பட்டவை.

1 Min Read
தமிழ்நாடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்போம்: ஆதவ் அர்ஜுனா

தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றிருக்கும் திராவிட வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் மீட்டெடுப்போம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?