MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!

க்ரைம்

தூத்துக்குடி போக்சோ வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு!

Admin
Last updated: மே 25, 2026 12:26 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

மார்ச் 10ஆம் தேதி காணாமல் போன மாணவி, அடுத்த நாள் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சந்தேகத்திற்கிடமான 5 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலை ஒன்றின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே 2020ல் 65 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து நகை திருடிய வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தது விசாரணையில் தெரியவந்தது.

தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடைந்த நிலையில், தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Newsகொலை வழக்குதர்ம முனீஸ்வரன்தூத்துக்குடிபோக்சோ
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காதலுக்கு நேரமில்லை – ஷகீரா மனம் திறந்தார்
Next Article சென்னையில் பழங்குடியினர் பொருட்கள் விற்பனை மையம் திறப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

தூத்துக்குடி பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை சம்பவம் குறித்த விசாரணை
தமிழ்நாடு

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு: பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை

தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் 2,070 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 2,070 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய போதைப்பொருள் நெட்வொர்க் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
அரசியல்

தவெகவினர் 8 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தேர்தல் நேரத்தில் திமுகவினரை தாக்கிய வழக்கில் தவெகவைச் சேர்ந்த 8 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.10 ஆயிரம் ஜாமீன், வாராந்திர கையெழுத்து…

2 Min Read
க்ரைம்

போக்சோ வழக்கை வாபஸ் பெற மிரட்டல்: பணிநீக்க தலைமை ஆசிரியர் கைது

போக்சோ வழக்கை வாபஸ் பெறக் கோரி புகார் அளித்தவர் மற்றும் சாட்சியை மிரட்டிய பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?