MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து: அமைச்சர் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து: அமைச்சர் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து: அமைச்சர் உத்தரவு

தமிழ்நாடு

திருவண்ணாமலை கோயில் நேர்முகத் தேர்வு ரத்து: அமைச்சர் உத்தரவு

Admin
Last updated: ஜூன் 26, 2026 6:24 காலை
Admin
Share
SHARE

திருச்செந்தூரைத் தொடர்ந்து திருவண்ணாமலை கோயிலிலும் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்ற அவர், பக்தர்களை சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பணம் வாங்கியவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயில் பணி தொடர்பாக திமுக ஆட்சியில் நடைபெற்ற 109 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வு செய்ததாகப் புகார் எழுந்தது. எனவே, மீண்டும் நேர்மையாக நேர்காணல் நடத்தி பணியிடங்களை நிரப்ப அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பின்படி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் அங்கீகரிக்கப்பட்ட 466 பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த பணியாளர் பணித்தொகுதி பட்டியலில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் உள்ளிட்ட இதர பணியிடங்கள் 39 மற்றும் காவலர் பணியிடங்கள் 70 என மொத்தம் 109 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்து நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது மேற்படி திருக்கோயிலில் அறங்காவலர் குழு பதவி காலம் முடிவடைந்துள்ளதாலும், நிர்வாக காரணங்களின் அடிப்படையிலும், மேற்படி திருக்கோயிலில் 109 காலிப் பணியிடங்களை நிரப்ப பார்வை குறிப்பின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்து உத்தரவிடப்படுகிறது.

லஞ்சம் புகாரால் நேர்முகத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மீண்டும் வெளிப்படையான முறையில் நேர்காணல் நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அமைச்சர் ரமேஷ்கோயில்திருவண்ணாமலைநேர்முகத் தேர்வுரத்துலஞ்சம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஜூலை 1 முதல் களப்பணி தொடக்கம்: அண்ணாமலை அறிவிப்பு
Next Article காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்ற கட்டிடம்

காவிரி நீர் திறப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கு 13-ல் விசாரணை

காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படியும்…

ஆகஸ்ட் 11, 2026

யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை – நிர்மலா சீதாராமன்

யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் மேற்கொள்ளப்படும்…

ஆகஸ்ட் 11, 2026

காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்: ஆகஸ்ட் நீர் திறப்பு விவாதம்

டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139வது…

ஆகஸ்ட் 11, 2026

அசாம் வெள்ளம்: 100 பேர் உயிரிழப்பு, 1.37 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக…

ஆகஸ்ட் 10, 2026

நாடாளுமன்ற முடக்கத்திற்கு மோடி, அமித்ஷாதான் காரணம்: கார்கே குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து நான்காவது வாரமாக…

ஆகஸ்ட் 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சேலம்: தொழிலதிபர் வீட்டில் 54 பவுன் நகை, பணம் கொள்ளை!

சேலம் சீலநாயக்கன்பட்டியில் தொழிலதிபர் திருஞானம் வீட்டில் 54½ பவுன் நகை, ரொக்கம், வெள்ளிப் பொருட்கள் என ரூ.29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. போலீசார் மர்ம நபர்களை…

1 Min Read
தமிழ்நாடு

‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை விஜய்க்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சிகளை தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சட்டசபையில்…

1 Min Read
திமுக எம்பி கனிமொழி
தமிழ்நாடு

அடக்குமுறைக்கு திமுக அடிபணியாது: கனிமொழி கண்டனம்

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது அராஜகமான கைது என அவர் விமர்சித்துள்ளார்.

1 Min Read
தமிழக காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருள் சிக்கல் குறித்த செய்தி
தமிழ்நாடு

சிசிடிஎன்எஸ் 2.0: தமிழக அரசின் மெத்தனத்தால் மக்கள் பாதிப்பு

சிசிடிஎன்எஸ் 2.0 மென்பொருள் சிக்கலால் தமிழக காவல் நிலையங்களில் புகார் பதிவு, எப்ஐஆர் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?