MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 28-06-2026 இன்றைய ராசி பலன்: நன்மதிப்பைப் பெறுவீர்கள்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > 28-06-2026 இன்றைய ராசி பலன்: நன்மதிப்பைப் பெறுவீர்கள்!
தமிழ்நாடு

28-06-2026 இன்றைய ராசி பலன்: நன்மதிப்பைப் பெறுவீர்கள்!

Admin
Last updated: June 28, 2026 6:31 am
Admin
Share
SHARE

28-06-2026 அன்று, மேஷ ராசிக்காரர்கள் திட்டமிடுவதில் வெற்றி பெறுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மதிப்பையும் மரியாதையையும் பெறுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிக்கலான விஷயங்களை சாதூரியமாக பேசி முடிப்பார்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காணும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து பாராட்டு பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9. மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9.

கடக ராசிக்காரர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவார்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். குழந்தைகள் மேல்கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவார்கள். உத்யோகம் தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9. சிம்ம ராசிக்காரர்கள் ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுக்க வேண்டும். சொத்து சார்ந்த விஷயங்களில் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9.

கன்னி ராசிக்காரர்கள் வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு. அதிர்ஷ்ட எண்கள்: 6, 9. துலாம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவதால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 2, 7. விருச்சிக ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், நீலம். அதிர்ஷ்ட எண்கள்: 3, 5. தனுசு ராசிக்காரர்கள் போட்டிருந்த திட்டங்களை நிதானமாக செய்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, வெள்ளை. அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9. மகர ராசிக்காரர்கள் நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவார்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 4, 6. கும்ப ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பச்சை. அதிர்ஷ்ட எண்கள்: 3, 5. மீன ராசிக்காரர்களுக்கு தம்பதிகளிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, பிரவுன். அதிர்ஷ்ட எண்கள்: 2, 6.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AstrologyRasi Palanதமிழ் ராசி பலன்ராசி பலன்ஜோதிடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குழந்தைகள் உயரமாக வளர சூப்பர் டிப்ஸ்!
Next Article மஞ்சள் கலந்த நீர்: நன்மைகள் மற்றும் யாருக்கு ஆபத்து?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரிப்பு: 10 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் ஷிகெல்லா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 190…

June 28, 2026

காசா இனப்படுகொலை: மோடி அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காசா இனப்படுகொலை விவகாரத்தில் மத்திய அரசு மவுனம்…

June 28, 2026

காசா விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் கண்டிக்கத்தக்கது – சோனியா காந்தி

காசா விவகாரத்தில் இந்திய அரசின் மவுனத்தையும், செயலற்ற…

June 27, 2026

அரிய வகை கனிமங்கள்: புதிய சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை – கேரள மந்திரி

கேரளாவில் அரிய வகை கனிமங்கள் நிறைந்த மணல்…

June 27, 2026

கிரையோஜெனிக் இன்ஜின்: இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இந்தியா தேர்ச்சி பெற்றுவிட்டதாக…

June 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் நீக்கம்: சசிகலா வேதனை

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் உள்ள அம்மா உணவகத்தில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதற்கு வி.கே.சசிகலா வேதனை தெரிவித்துள்ளார். புகைப்படத்தை மீண்டும் இடம்பெறச் செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

தமிழக புதிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண்: யார் இவர்?

தமிழகத்தின் புதிய அரசு வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தப் பதவியை வகித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு: பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

திமுகவின் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், சமீபத்திய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த தேர்தல் வரை மக்கள் பிரதிநிதியாக…

2 Min Read
தமிழ்நாடு

சிக்கிம் மாநில தின வாழ்த்து: கவர்னர் ஆர்.என். ரவி பெருமிதம்!

சிக்கிம் மாநிலம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி அவர்கள் மாநில மக்களை வாழ்த்தி, அதன் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?