MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருவள்ளூர் அரசு பள்ளியில் காலை உணவு: பல்லி விழுந்ததால் 30+ மாணவர்கள் மருத்துவமனையில்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருவள்ளூர் அரசு பள்ளியில் காலை உணவு: பல்லி விழுந்ததால் 30+ மாணவர்கள் மருத்துவமனையில்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருவள்ளூர் அரசு பள்ளியில் காலை உணவு: பல்லி விழுந்ததால் 30+ மாணவர்கள் மருத்துவமனையில்

தமிழ்நாடு

திருவள்ளூர் அரசு பள்ளியில் காலை உணவு: பல்லி விழுந்ததால் 30+ மாணவர்கள் மருத்துவமனையில்

Fernandez
Last updated: செப்டம்பர் 24, 2026 12:24 மணி
Fernandez
Share
திருவள்ளூர் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுதல்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்கள்
SHARE

திருவள்ளூர் அடுத்த கொட்டையூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டையூரில் செயல்பட்டு வரும் இந்த அரசு நடுநிலைப் பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். முதலமைச்சரின் விரிவாக்கப்பட்ட காமராஜர் காலை உணவுத் திட்டம் இந்தப் பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது.

மாணவர்கள் உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவரின் உணவில் பல்லி விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அனைவரும் உண்பதை நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, மூன்றுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மாணவர்கள் அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திமுக ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், தவெக ஆட்சியின் போது விரிவாக்கம் செய்யப்பட்டு 'காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை, திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாகவும், சுவையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், திட்டம் தொடங்கி இரண்டு நாட்களிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduகாமராஜர் காலை உணவு திட்டம்காலை உணவு திட்டம்திருவள்ளூர்பல்லிமருத்துவமனைமாணவர்கள்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஹூண்டாய் புதிய SUV Bayon முன்பதிவு தொடக்கம் ஹூண்டாய் புதிய SUV: வெறும் ரூ.11,000-க்கு முன்பதிவு தொடக்கம்!
Next Article தங்கம் விலை குறைவு குறித்த செய்தி தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

பள்ளிச் சீருடையில் மாணவிகள் மது அருந்தும் சம்பவம் தொடர்பான தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை
தமிழ்நாடு

பள்ளி சீருடையில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ: தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை

விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நேரத்தில் பள்ளிச் சீருடையில் மாணவிகள் மது அருந்திய வீடியோ வைரலான நிலையில், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2 Min Read
திருவண்ணாமலை நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற தொழிலாளி
தமிழ்நாடு

சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரையாற்றுகிறார்
தமிழ்நாடு

முதலமைச்சர் பாஜகவைக் கண்டு அஞ்சுகிறார் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

பாஜகவைக் கண்டு முதலமைச்சர் அஞ்சுகிறார்; 116 நாட்களில் 550 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.

2 Min Read
தமிழ்நாடு

திமுக எம்பி மகன் உட்பட 4 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு

திமுக எம்.பி. கலாநிதி வீராச்சாமியின் மகன் சித்தார்த் உட்பட 4 பேர் மீது சென்னை அண்ணா நகர் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிலப் பத்திரத்தை அடமானம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?