MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்

தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்

Admin
Last updated: ஜூன் 30, 2026 10:39 மணி
Admin
Share
SHARE

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நாளை (01.07.2026) முதல் செல்போன் பயன்பாட்டிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல நீதிப்பேராணை மனுவின் (W.P.(MD) No.25439/2022) உத்தரவின்படி, கடந்த 14.11.2022 முதல் கோயிலில் செல்போன் பயன்பாட்டிற்கு தடை நடைமுறையில் உள்ளது. இந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில், 01.07.2026 முதல் தடை மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது.

பொதுதரிசனம், ரூ.100 விரைவு தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து நுழைவு வழிகளிலும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் தங்களது செல்போன்களை தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு தரிசனத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக, கோயில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் செல்போன் வைப்பிடங்கள் (Mobile Deposit Counters) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சோதனையின்போது பக்தர்களிடம் செல்போன்கள் கண்டறியப்பட்டால், அவை பாதுகாப்பு நடைமுறைகளின்படி பெறப்பட்டு/பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு வைப்பகங்களில் வைக்கப்படும். எனவே, 01.07.2026 முதல் கோயிலுக்குள் செல்போன் கொண்டு வராத நடைமுறையை முழுமையாக அமல்படுத்துவதற்கு பக்தர்களும் பொதுமக்களும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கோயில் நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Templesகோவில்செல்போன் தடைதிருச்செந்தூர்பக்தர்களுக்கு அறிவிப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலவச டிக்கெட் கிழித்த நடத்துனர்: தவெக அரசு அதிரடி நடவடிக்கை
Next Article தூத்துக்குடியில் 1.25 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி பணி நாளை தொடக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றுகிறார்

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு தேர்வுகளுக்கு இலவச இணையவழிப் பயிற்சி…

ஆகஸ்ட் 15, 2026

பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின…

ஆகஸ்ட் 15, 2026

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

பெரிய கனவுகள் காணுங்கள்: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

80வது சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

ஓசூர் மற்றும் பெங்களூரு இடையே மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை
தமிழ்நாடு

ஓசூர் – பெங்களூரு பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது

கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியதால், ஓசூர் - பெங்களூரு இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது.

1 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்

பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக இந்த ரயில் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் மற்றும் திமுக தலைவர் குறித்த செய்தி
தமிழ்நாடு

சாத்தானின் ஆட்சி எது? ஸ்டாலினுக்கு தவெக பதிலடி

திமுகவின் ஆட்சி சாத்தானின் ஆட்சி போன்றது என்றும், எது சாத்தானின் ஆட்சி என்பதை மக்களே நன்கு அறிவார்கள் என்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பதிலடி கொடுத்துள்ளது.…

1 Min Read
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

கர்நாடக அமைச்சர் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் என்ன? – உதயநிதி கேள்வி

கர்நாடக அணைகளில் நீர் பற்றாக்குறை காரணமாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என அம்மாநில அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்ததை அடுத்து, திமுக இளைஞர் அணி செயலாளர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?