MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலவச டிக்கெட் கிழித்த நடத்துனர்: தவெக அரசு அதிரடி நடவடிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலவச டிக்கெட் கிழித்த நடத்துனர்: தவெக அரசு அதிரடி நடவடிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இலவச டிக்கெட் கிழித்த நடத்துனர்: தவெக அரசு அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு

இலவச டிக்கெட் கிழித்த நடத்துனர்: தவெக அரசு அதிரடி நடவடிக்கை

Admin
Last updated: ஜூன் 30, 2026 10:34 மணி
Admin
Share
SHARE

மகளிர் இலவச பேருந்து பயணச்சீட்டை கிழித்த அரசுப் பேருந்து நடத்துநர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், சென்னை அம்பத்தூர் – தீவுத்திடல் வழித்தட அரசுப் பேருந்தில், பெண் பயணிகள் இல்லாதபோதும், இலவச டிக்கெட்டுகளை நடத்துநரே கிழித்து குப்பையில் போடும் காட்சிகள் பதிவாகியிருந்தன. Last Trip-ன் போது விரைவாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக, பேருந்துகளை பேருந்து நிறுத்தங்களில் முறையாக நிறுத்தாமல், பயணிகளிடம் முறைகேட்டில் ஈடுபடும் நடத்துநர்கள் இதுபோன்று செயல்படுவதாக கூறப்படுகிறது.

பேருந்து நிறுத்தப்படாதது குறித்து மக்கள் புகார் அளித்தால், அதை சமாளிப்பதற்காகவே இந்த முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டுகளை தங்களுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்துவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அம்பத்தூர் பணிமனையைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் கோவிந்தன், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெண்களின் இலவச பயணச்சீட்டை கிழித்த விவகாரத்தில் தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சென்னை பேருந்துதவெக அரசுதற்காலிக பணிநீக்கம்நடத்துநர்பெண்கள் இலவச பேருந்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புற்றுநோய்க்கு நம்பிக்கைதான் மருந்து – நடிகை மம்தாமோகன் தாஸ்
Next Article திருச்செந்தூர் கோயிலில் நாளை முதல் செல்போனுக்கு தடை அமல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது சரி: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியின் தற்போதைய நிலையை…

ஆகஸ்ட் 15, 2026

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு…

ஆகஸ்ட் 15, 2026

பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின…

ஆகஸ்ட் 15, 2026

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடி கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.

ஆட்சி அமைக்க விஜயை அழைக்காதது ஏன்?  என்பது குறித்து ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், விஜய்க்கு…

1 Min Read
அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

திருமாவளவனின் பேச்சு ஜனநாயக வெளிப்பாடு – அமைச்சர் ராஜ்மோகன்

கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடி தரமாட்டோம் என்றும், திருமாவளவனின் பேச்சு ஜனநாயகத்தின் வெளிப்பாடு என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

தமிழகத்தில் கஞ்சா போதை குறையவில்லை – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தாலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு குறையவில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?