MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக, அதிமுக மாறி மாறி ஆள வேண்டும்: தமிமுன் அன்சாரி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக, அதிமுக மாறி மாறி ஆள வேண்டும்: தமிமுன் அன்சாரி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக, அதிமுக மாறி மாறி ஆள வேண்டும்: தமிமுன் அன்சாரி

தமிழ்நாடு

திமுக, அதிமுக மாறி மாறி ஆள வேண்டும்: தமிமுன் அன்சாரி

Admin
Last updated: மே 27, 2026 8:13 காலை
Admin
Share
SHARE

கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். பிற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ராஜினாமா செய்ய வைத்து, தங்கள் பக்கம் இழுப்பது தூய அரசியல் அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

டெல்லியில் உள்ள சில கட்சிகள், அதிமுகவை பிளவுபடுத்தி, பலவீனப்படுத்தி அழிக்க வேண்டும் என்ற நீண்ட கால திட்டத்துடன் செயல்படுவதாகவும், அந்த திட்டங்களை தற்போது படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும் தமிமுன் அன்சாரி குற்றம் சாட்டினார். அதேபோல், திமுகவையும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும் அவர் கூறினார்.

திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இரண்டையும் ஒழிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம் என்றும், இன்றைய சூழலில் திமுகவை காப்பாற்றுவது தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும்தான் மாறி மாறி ஆட்சி செய்ய வேண்டும் என்பதே மனிதநேய ஜனநாயக கட்சியின் அரசியல் விருப்பம் மற்றும் நிலைப்பாடு என்றும், திமுகவை தனிமைப்படுத்தவும், அதிமுகவை பிளவுபடுத்தவும் நடக்கும் முயற்சிகளை தமிழக மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅதிமுகஅரசியல்திமுகமனிதநேய ஜனநாயக கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காமன்வெல்த் செஸ்: இந்திய வீரர் இனியன் இரட்டை சாம்பியன்
Next Article ஐபிஎல் 2026: ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு 5வது முறை தகுதி; குஜராத் டைட்டன்ஸ் தோல்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடகாவில் காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் அறிவிப்பு

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, தென் கர்நாடக மாவட்டங்களில் நாளை…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

E20 பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு பாதிப்பில்லை – நிதின் கட்கரி

E20 எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகன என்ஜின்களுக்கு…

ஜூலை 30, 2026

You Might Also Like

மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் குறும்பட போட்டியில், சிறந்த படங்களுக்கு ரூ.2 லட்சம் வரை பரிசு வழங்கப்படவுள்ளதாக…

1 Min Read
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி: ஏரியில் 20 டன் மீன்கள் உயிரிழப்பு – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே எல்லுகுட்டை ஏரியில் வெயில் தாக்கம் காரணமாக ஆக்சிஜன் குறைந்து 20 டன் மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி…

1 Min Read
தமிழ்நாடு

தமிழக கடலோர மாவட்டங்களில் ரூ.9,470 கோடி கடல் உணவு மண்டலம்: 1.5 லட்சம் பேருக்கு வேலை

தமிழகத்தின் ஐந்து கடலோர மாவட்டங்களில் ரூ.9,470 கோடி முதலீட்டில் கடல் உணவு ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

1 Min Read
காவல்துறையினர் விசாரணை நடத்துவது போன்ற காட்சி
தமிழ்நாடு

சென்னையில் பயங்கரம்: ஜாமீனில் வந்த ரவுடி மனைவியை வெட்டி கொலை!

சென்னையில் ஜாமீனில் வெளிவந்த ரவுடி, அடுத்த நாளே மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன்-மனைவி தகராறில் இந்த கொலை நடந்ததாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?