MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு

தமிழ்நாடு

மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு

Admin
Last updated: மே 12, 2026 7:59 மணி
Admin
Share
SHARE

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) 2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் தொடர்பான குறும்படப் போட்டியைத் தொடங்கியது என்றும், தற்போது அதன் 12வது பதிப்பாக 2026 ஆம் ஆண்டுக்கான போட்டிகளை நடத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் போட்டிக்கு நாட்டின் எந்த வயது குடிமகனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.

இப்போட்டியில் தேர்வு செய்யப்படும் சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக முறையே ரூ.2 லட்சம், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். அத்துடன், நடுவர் குழு பரிந்துரைத்தால், ஆணையம் மூன்று ரொக்க விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளுடன் சேர்த்து, அதிகபட்சமாக 4 படங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் 'சிறப்பு குறிப்பு சான்றிதழ்' (Certificate of Special Mention) வழங்குவதையும் பரிசீலிக்கும்.

குறும்படங்கள் எந்த இந்திய மொழியிலும் இருக்கலாம்; ஆனால் ஆங்கில துணைத் தலைப்புகள் கட்டாயம். குறும்படத்தின் கால அளவு குறைந்தபட்சம் 3 நிமிடங்களாகவும், அதிகபட்சம் 10 நிமிடங்களாகவும் இருக்க வேண்டும்.

பதிவுகளை கூகுள் டிரைவ் மூலம் nhrcshortfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆன்லைனில் அனுப்ப கடைசி நாள் 30.6.2026. இந்தப் போட்டி தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை NHRC இணையதளத்தில் (https://nhrc.nic.in) அல்லது இந்த இணைப்பில் (https://nhrc.nic.in/flipbook/files/255) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்திய குடிமக்களிடையே மனித உரிமைகள், கலாச்சாரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இப்போட்டி நடத்தப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டெஸ்ட் கிரிக்கெட்டில் 130 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர் நோமன் அலி புதிய வரலாற்றுச் சாதனை
Next Article இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்தியப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: திடீர் வன்முறையால் பரபரப்பு

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் வன்முறை வெடித்தது. பச்சைப்பயறு கொள்முதல் மற்றும்…

ஜூலை 29, 2026

பல்கலைக்கழகத்தில் மின்சாரம் தாக்கி மாணவி பலி: மாணவர்கள் போராட்டம்

சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மழைநீர் தேங்கியதால் மாற்றுப்பாதையில்…

ஜூலை 29, 2026

தினமும் இவ்வளவு எண்ணெய் போதும்: FSSAI எச்சரிக்கை

ஒரு நாளைக்கு 20-30 கிராம் எண்ணெய் போதுமானது…

ஜூலை 29, 2026

காவிரி நீர் திறப்புக்கு எதிர்ப்பு: பெங்களூரில் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோர் கைது

தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை எதிர்த்து பெங்களூரில்…

ஜூலை 29, 2026

வந்தே மாதரம் அவமதிப்பு: 3 ஆண்டு சிறை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள்…

ஜூலை 29, 2026

You Might Also Like

வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் Awiqli இன்சுலின் மருந்து அறிமுகம்
தமிழ்நாடு

சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி: வாராந்திர இன்சுலின் இந்தியாவில் அறிமுகம்!

சர்க்கரை நோயாளிகளுக்கு நற்செய்தி! வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய உலகின் முதல் இன்சுலின் மருந்து 'Awiqli' இந்தியாவில் அறிமுகம். தினமும் ஊசி போடும் அவதிக்கு முற்றுப்புள்ளி.

4 Min Read
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுகவினர்
தமிழ்நாடு

அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் 10 பேர் கைது

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்கள் 10 பேர் தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டனர்.

2 Min Read
தமிழ்நாடு

கட்சிக்காக எந்த தியாகத்திற்கும் தயார் – ஈ.பி.எஸ்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் வலுத்து வரும் நிலையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
ஆவடி அருகே கருப்பசாமி கோவில் பூசாரி சாந்த்குமார்
தமிழ்நாடு

24 வயது பெண்ணை 3-வது திருமணம் செய்த சாமியார்: முதல் மனைவி புகார்

ஆவடி அருகே கருப்பசாமி கோவில் பூசாரி சாந்த்குமார், 24 வயது இளம்பெண்ணை 3-வதாக திருமணம் செய்துகொண்டதாக முதல் மனைவி புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?