MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்

தமிழ்நாடு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்

Admin
Last updated: மே 12, 2026 7:59 மணி
Admin
Share
SHARE

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து, தமிழக முதலமைச்சர் விஜய், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் நேற்று முன்தினம் நாட்டுப்படகில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றதாகவும், அவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளதாகவும் முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே 54 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறைகளில் உள்ளதையும், 264 படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, இப்பிரச்சினை குறித்து இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, உரிய தூதரக நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக மீட்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்வதாகவும் முதலமைச்சர் விஜய் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மனித உரிமைகள் குறும்பட போட்டி: ரூ.2 லட்சம் பரிசு – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஜூ மகாஜன் அறிவிப்பு
Next Article தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: அரசு ஆணை பிறப்பிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஒடிசாவில் லஞ்ச வழக்கில் சிக்கிய பெண் வருவாய் ஆய்வாளர்

ஒடிசாவில் லஞ்ச வழக்கில் பெண் ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை

2011ல் பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கில், ஒடிசாவில் பெண் வருவாய் ஆய்வாளருக்கு 2…

ஜூலை 29, 2026

அசாம் வெள்ளம்: 75 பேர் உயிரிழப்பு, 3.32 லட்சம் மக்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக…

ஜூலை 29, 2026

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: திடீர் வன்முறையால் பரபரப்பு

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய பேரணியில் திடீர் வன்முறை…

ஜூலை 29, 2026

பல்கலைக்கழகத்தில் மின்சாரம் தாக்கி மாணவி பலி: மாணவர்கள் போராட்டம்

சண்டிகர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மழைநீர் தேங்கியதால் மாற்றுப்பாதையில்…

ஜூலை 29, 2026

தினமும் இவ்வளவு எண்ணெய் போதும்: FSSAI எச்சரிக்கை

ஒரு நாளைக்கு 20-30 கிராம் எண்ணெய் போதுமானது…

ஜூலை 29, 2026

You Might Also Like

திமுக மற்றும் பாஜக தலைவர்கள் சந்திப்பு குறித்த செய்தி
தமிழ்நாடு

திமுக – பாஜக மறைமுகப் பேச்சுவார்த்தை: அரசியல் களத்தில் பரபரப்பு!

திமுக - பாஜக இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படும் தகவல், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காண்போம்.

2 Min Read
தமிழ்நாடு

முதலமைச்சர் செயலர் நியமனம்: முக்கிய துறைகள் ஒதுக்கீடு!

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில்…

1 Min Read
ஈரான்-அமெரிக்கா பதற்றத்தால் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை
தமிழ்நாடு

ஈரான்-அமெரிக்கா பதற்றம்: கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

ஈரான்-அமெரிக்கா இடையே நீடிக்கும் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 78.68 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் 73.89 டாலராகவும்…

2 Min Read
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர்
தமிழ்நாடு

திமுகவின் பலமே தொண்டர்கள்தான் – ஆர்.எஸ். பாரதி புகழாரம்!

திமுகவின் பலமே தொண்டர்கள்தான் என ஆர்.எஸ். பாரதி புகழாரம் சூட்டினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், கட்சி தொண்டர்களின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?