MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தெலுங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 22 பேர் பலி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தெலுங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 22 பேர் பலி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தெலுங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 22 பேர் பலி

இந்தியா

தெலுங்கானாவில் வெயில் தாக்கம்: ஒரே நாளில் 22 பேர் பலி

Admin
Last updated: மே 24, 2026 4:55 மணி
Admin
Share
SHARE

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக வெப்ப அலை வீசி வருகிறது. கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில், குறிப்பாக வட மற்றும் மத்திய இந்தியாவில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

தெலுங்கானாவிலும் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் வெயிலின் தாக்கத்தால் 22 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாரங்கல் மாவட்டத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்தனர். இங்கு அதிகபட்சமாக 46.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

மேலும், மகபூப்நகர் மாவட்டத்தில் 3 பேரும், ஜெய்சங்கர் பூபால பள்ளி மாவட்டத்தில் 2 பேர் என மாநிலம் முழுவதும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் உயிரிழப்புகள் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளவும், உடல் நலத்தை கவனமாக பார்த்துக்கொள்ளவும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:HeatwaveTelanganaஇந்தியாஉயிரிழப்புதெலுங்கானாவெப்ப அலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள்: நடிகை ருக்மிணி வசந்த் கண்டனம்
Next Article திருமணமாகி 6 மாதத்தில் பெண் மர்ம மரணம்: மாமியார் மீது உறவினர் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

இந்தியா

குழந்தைகளின் எதிர்காலத்துடன் சூதாடாதீர்கள்: ராகுல் காந்தி கண்டனம்

நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் எதிர்காலத்துடன் சூதாடுவதை நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
சாலையோரம் நின்றவர்களை மோதிய சொகுசு கார்
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் பலி: சொகுசு கார் மோதி கோர விபத்து

லக்னோவில் சாலையோரம் நின்ற குடும்பத்தினரை சொகுசு கார் மோதியதில் 4 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். 10 பேர் படுகாயம். காரை ஓட்டிய இளைஞர் கைது.

1 Min Read
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா
இந்தியா

பதவி விலக தர்மேந்திர பிரதான் தயார்: கைலாஷ் விஜயவர்கியா தகவல்

மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார்.

1 Min Read
நாடாளுமன்றத்திற்கு கருப்பு சட்டை அணிந்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
இந்தியா

கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்றம் வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஜூலை 22 ஆம் தேதி தொடங்கியது. மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் விதமாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?