MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சீமான் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > இந்தியா > சீமான் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்தியா

சீமான் மீதான வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Admin
Last updated: May 15, 2026 7:06 am
Admin
Share
SHARE

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது தொடர்பாக, அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணையைத் தடை செய்யக் கோரியும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், உயர்நீதிமன்றம் முதலில் தடையை விதித்து, பின்னர் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அப்போதைய திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (தற்போது டி.ஐ.ஜி.) வருண்குமார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சீமான் தரப்பு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. வருண்குமார் தரப்பில் நீனா ஆர். நரிமன் ஆஜராகி வாதாடினார்.

இதை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், வருண்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், இந்த மனுவின் விசாரணை விரைந்து நடைபெறும் என்றும் தெரிவித்தது. மேலும், வழக்கின் விசாரணையை வரும் மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:SeemanSupreme Courtஅவதூறு வழக்குஉச்சநீதிமன்றம்சீமான்நாம் தமிழர் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: பஞ்சாப் கிங்ஸ் தொடர் தோல்வி – பிளே ஆஃப் கனவு நனவாகுமா?
Next Article சீனா அதிரடி: 200 போயிங் விமானங்கள் வாங்க ஒப்புதல் – டிரம்ப் அறிவிப்பு!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

இந்தியா

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

1 Min Read
இந்தியா

அணு உலைகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மண்டலங்களை குறைக்கும் இந்தியா!

தனியார் முதலீடுகளை ஈர்க்கும் ஒரு நடவடிக்கையாக, அணு உலைகளை விரிவுபடுத்துவதற்காக கணிசமான அளவு நிலத்தை விடுவிக்கும் பொருட்டு, அணு உலைகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு மண்டலங்களின் அளவைக் குறைக்க…

1 Min Read
இந்தியா

அதிமுக பொதுக்குழு: எடப்பாடிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் திரட்டல்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் வலுத்துள்ள நிலையில், பொதுக்குழுவை உடனடியாக கூட்டக் கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடம் எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கையெழுத்து பெற்றுள்ளனர்.

1 Min Read
இந்தியா

நீட் மறுதேர்வு: மன அழுத்தத்தால் 4 மாணவர்கள் தற்கொலை – அதிர்ச்சி

நீட் மறுதேர்வு நெருங்கும் வேளையில், தேர்வு ரத்து மற்றும் மன அழுத்தம் காரணமாக கோயம்புத்தூர், டெல்லி, டேராடூன், ராஜஸ்தானில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?