MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தொடர் மின்வெட்டு: முதல்வர் விஜய்யிடம் தமிழக பாஜக கேள்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தொடர் மின்வெட்டு: முதல்வர் விஜய்யிடம் தமிழக பாஜக கேள்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தொடர் மின்வெட்டு: முதல்வர் விஜய்யிடம் தமிழக பாஜக கேள்வி

அரசியல்

தொடர் மின்வெட்டு: முதல்வர் விஜய்யிடம் தமிழக பாஜக கேள்வி

Admin
Last updated: மே 27, 2026 8:56 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். 'தமிழக மக்களை இருளில் தவிக்கவிட வேண்டாம். தொடர் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் முதல்வர் விஜய்?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மின்வெட்டால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்வெட்டால் மக்கள் மட்டுமல்லாது, தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் மொத்த மின் தேவையில் வெளிநாட்டு சார்பு 19,126 மெகாவாட் ஆக உள்ளது. மின்வாரியத்தின் மொத்த கடன் ரூ.2.50 லட்சம் கோடி. கடந்த திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளுக்கான மின் கட்டண உயர்வு மூலம் ரூ.45,000 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், 5700 மெகாவாட் மின் உற்பத்தி திட்டங்கள் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் தாமதமாகி வருகின்றன.' என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அனல்மின் திட்டங்களால் மின் நிலையங்களின் உற்பத்தி கால தாமதமாகி வருவதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் 4,000 மெகாவாட் மின் உற்பத்தி தேவைப்படும் நிலையில், அதற்கான திட்டங்கள் என்ன என்பதை த.வெ.க அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தின் மின் சுயசார்பை உறுதி செய்ய முதல்வர் விஜய் என்ன செய்யப்போகிறார்? அவரது நிலைப்பாட்டை சட்டசபையில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிக விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதால்தான் மின்வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், மொத்த மின் உற்பத்தியை அதிகரிக்க மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் இதே மின்வெட்டு நிலை தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மின்சாரம் என்பது மக்களுக்கு அத்தியாவசிய தேவை என்பதை உணர்ந்து, அது மாநில அரசின் அத்தியாவசிய சேவை என்ற புரிதல் ஆட்சியாளர்களுக்கு இருக்க வேண்டும். 'நான் ஒரு தூயசக்தி. என்னிடம் வாருங்கள். எல்லாம் கிடைக்கும்' என்று சொன்ன விஜய், தற்போது நடந்துவரும் தொடர் மின்வெட்டுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்? தமிழக மக்களை இருளில் தவிக்கவிட வேண்டாம்' என நயினார் நாகேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Power Crisisதமிழக பாஜகதமிழக மின்வெட்டுநயினார் நாகேந்திரன்மின்சாரத் துறைமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article போதை இல்லா தமிழகம்: விளையாட்டு அறிவியல் கல்விக்கு அரசு நடவடிக்கை!
Next Article குதிரை பேரத்தை அனுமதிக்காது: தமிழக காங்கிரஸ் உறுதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி

கர்நாடக அமைச்சரவையில் பெண்: முதல்வர் சிவக்குமார் உறுதி

கர்நாடக அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு…

ஆகஸ்ட் 8, 2026

அந்தமான் சென்ற துணை ஜனாதிபதி: சுதந்திர வீரர்களுக்கு மரியாதை

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 2 நாள் பயணமாக…

ஆகஸ்ட் 8, 2026

பாஜக, ஆர்எஸ்எஸ் நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை: கார்கே குற்றச்சாட்டு

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும், விடுதலைக்காகவும் பாஜக, ஆர்எஸ்எஸ்…

ஆகஸ்ட் 8, 2026

2029 மகளிர் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறை அவசியம் – ரிஜிஜு

2029 நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீட்டைச்…

ஆகஸ்ட் 8, 2026

ஜார்க்கண்டில் 15-வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்

ஜார்க்கண்டில் 15வது நாளாக மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது.…

ஆகஸ்ட் 8, 2026

You Might Also Like

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
தமிழ்நாடு

சேலம் குடிநீர் விநியோகம்: பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்ப்பதா? – முதல்வர் விஜய்க்கு சீமான் கண்டனம்

சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்த தவெக அரசின் முடிவுக்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மக்கள் விரோதப் போக்கு என…

3 Min Read
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை விளாசிய உதயநிதி ஸ்டாலின்: சினிமா கேமரா என நினைத்தாரா?

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரை நடிகர் விஜய்யை மறந்து முதலமைச்சராக நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
அரசியல்

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்கு: சினோரா அசோக் தாக்குதல் குற்றச்சாட்டு

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு, தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சினோரா அசோக் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு. இரு தரப்பு புகாரைத் தொடர்ந்து…

1 Min Read
அரசியல்

ஒலிம்பிக் கனவுக்கு ரூ.5.80 லட்சம் நிதி உதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்

ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரூ.5.80 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். தடகள வீராங்கனை சமீஹா பர்வீன் மற்றும்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?