MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி

லைஃப் ஸ்டைல்

தமிழகத்தில் வக்பு திருத்தச் சட்டம் இல்லை – அமைச்சர் ஷாஜகான் உறுதி

Admin
Last updated: ஜூன் 8, 2026 1:07 மணி
Admin
Share
SHARE

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும், தமிழகத்திலும் வக்பு திருத்தச் சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை, இனியும் அமல்படுத்தப்படாது என்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார். இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

உமித் போர்ட்டலில் வக்பு சொத்துக்களைப் பதிவேற்றம் செய்வதில் உள்ள சவால்கள் குறித்து பேசிய அமைச்சர், அதிகாரிகள் இயன்றவரை பதிவேற்றம் செய்துள்ளதாகவும், விடுபட்டவை பதிவேற்றம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். வக்ப் சட்டத்திருத்தத்தில் உள்ள பல்வேறு ஷரத்துகளை எதிர்ப்போம், அதற்கான தீர்மானத்தையும் நிறைவேற்றுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

இஸ்லாமிய சமூகத்தினரின் பயன்பாட்டிற்காக மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களின் பெயரால் தானமாக வழங்கப்பட்டவையே வக்பு சொத்துக்கள் ஆகும். இவை அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களாக உள்ளன. இந்தச் சொத்துக்களைக் கண்காணிப்பதற்காகவும், தவறுகள் நிகழாமல் தடுப்பதற்காகவும் இந்திய அரசு 1954 இல் வக்பு சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக 1958 இல் அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தச் சட்டங்கள் பின்னர் 1995 இல் விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமைப்படுத்தப்பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்படையில் நிர்வகிக்கப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், வக்பு வாரியத்தின் நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்தவும், வக்பு வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்பு சட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil NaduWaqf Actஅமைச்சர் ஷாஜகான்தமிழ்நாடுவக்பு சட்டம்வக்பு வாரியம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: வேல்முருகன் கண்டனம்
Next Article சென்னையில் நாளை மின் தடை: இந்த பகுதிகள் பாதிப்பு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: பாஜக புகழாரம்

பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின் மிக உயர்ந்த தரநிலையை வெளிப்படுத்தும்…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: டெல்லியில் இளைஞர்கள் கொண்டாட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த…

ஜூலை 25, 2026

டெல்லியில் கால்வாய் கார் விபத்து: ராணுவ அதிகாரி மகன் உயிரிழப்பு

டெல்லியில் வழுக்கலான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்…

ஜூலை 25, 2026

டெல்லி போராட்டம் வாபஸ்: மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்றது சிஜேபி!

டெல்லியில் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

ஜூலை 25, 2026

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்: அபிஜீத் திப்கே

சிஜேபி-யின் நிறுவனர் அபிஜீத் திப்கே, மேலும் மூன்று…

ஜூலை 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது: மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதன் காரணமாக, பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

தமிழக முதல்வர் விஜய் இன்று கொல்லூர் மூகாம்பிகை தரிசனம்

தமிழக முதல்வர் விஜய் இன்று கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

1 Min Read
காபி மற்றும் டீ கோப்பைகள்
லைஃப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் காபி டீ குடிப்பதா? உடல் நலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள்!

வெறும் வயிற்றில் காபி டீ அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதற்கு பதிலாக நீராகாரம், இளநீர், பழச்சாறுகள் அருந்துவது உடலைப் பாதுகாக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

மதுரை நடுரோட்டில் பெண் தீக்குளிப்பு: பெரும் பரபரப்பு!

மதுரை ராமராயர் மண்டபம் முக்கிய சாலையில், கடும் வறுமையால் மன உளைச்சலுக்கு ஆளான வள்ளி (45) என்பவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அரசு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?